இந்தியாவில் 17 % பெண்கள் மட்டுமே பணிக்கு போவதாகவும், அவா்களுக்கான பாதுகாப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதன் வாயிலாக இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவ்தாா் குழுமத்தின் நிறுவனரும், சமூகதொழில் முனைவோருமான செளந்தா்யா ராஜேஷ் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது “பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, அவர்கள் பணியிடங்களில் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்களை எதிா்கொள்வது எப்படி என்ற விழிப்புணவை ஏற்படுத்துவது ஆகிய செயல்பாடுகளை அவ்தாா் குழுமம் மேற்கொண்டு வருகிறது. எங்களது குழுமம் […]
Tag: ஆய்வறிக்கை
HSBC வங்கி ஒரு முக்கிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. HSBC வாங்கி ஒரு முக்கிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் மில்லியனர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உயரம் என்று கணித்துள்ளது. அதாவது 10 லட்சம் டாலர்கள் மதிப்பு கொண்ட இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் அளவிலான சொத்து மதிப்புகளை வைத்திருப்பவர்கள் மில்லியனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த மில்லியனர்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 60 லட்சமாகவும், மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதமாகவும் உயரும் என்று […]
இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் கடந்த 2020-ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மனிதர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர் கொண்டனர். அதுமட்டுமின்றி கொரோனா பரவல் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கூட பொருளாதார வளர்ச்சி குறைந்தது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் ஏராளமானோர் வேலையில்லாமல் தவித்ததோடு போக்குவரத்து, சுற்றுலாத் துறைகள் போன்றவைகளும் முடங்கியது. இந்த கொரோனா தொற்றின் தாக்கம் […]
ஆஸ்திரேலியா மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் விளைவால் ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதியாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. சமீப காலமாக காலநிலை மாறுபாடு அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே வரலாறு காணாத வகையில் ஆஸ்திரேலியா பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், காலநிலை மாற்றம் காரணமாக உயிரினங்கள் […]
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 2015 – 2019- இல் 69.7 ஆண்டுகளாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் டெல்லி முதலிடத்தில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 75.9 ஆண்டுகளாகவும், இதற்கு அடுத்தபடியாக கேரள மக்களின் ஆயுட்காலம் 75.2 ஆண்டுகளாகவும், ஜம்மு காஷ்மீர் மக்களின் ஆயுட்காலம் 74.2 ஆகவும், தமிழக மக்களின் ஆயுட்காலம் 72.6 ஆண்டுகளாகவும் இந்திய அளவில் ஒப்பிடும் போது தமிழகம் 7வது இடத்திலும் உள்ளது. உலக அளவில் வாழும் மக்களின் தற்போதைய […]
சொந்த வீடு என்பது அனைவருக்குமே மிகப்பெரிய கனவு. சொந்தமாக ஒரு வீடு இல்லாதவர்கள் அதை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். சிலர் சொந்தமாக வீட்டையே வாங்கிவிடுவார்கள். புதிதாக வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை வாங்குவது சுலபம் தான். ஏனென்றால் வங்கிகளில் இப்போது சலுகை வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால் இனிவரும் நாட்களில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்தியா ரேட்டிங்ஸ் […]
இரவு நேர உணவிற்கு உத்தரவாதம் அற்ற நிலையில் 81 கோடி பேர் வாழ்ந்து வருவதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன . உலகில் இதுவரை கணக்கிடப்பட்டு உள்ள மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 81 கோடி பேர் இரவு நேர உணவின்றி உறங்கச் செல்வதாக புள்ளிவிவரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 16 கோடி அதிகமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மனிதவள ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று […]
90 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் 90,00 புதிய தாவர வகை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்கள். 90 நாடுகளிலுள்ள தாவர இனங்களின் எண்ணிக்கை உட்பட பலவகைகளில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி உலகளவில் 90,000 புதிய தாவர வகை இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 9,000 ரத்திற்கும் அதிகமான தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வு உலகளவில் தாவர இனங்களை […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் எதிர்பார்த்ததைவிட 3 வாரங்களுக்கு முன்னரே உச்சத்தை தொடலாம் என்று சமீபத்திய ஆய்வறிக்கை […]
சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மற்றும் வெள்ள நீர் வடிகால்வாய் வடிவமைப்பதற்காகவும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 14 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த நவம்பர் மாதம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அதில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் மற்றும் மழைநீர் தேங்கி தாழ்வான பகுதிகள் போன்ற பல்வேறு […]
கனடாவிலுள்ள டொராண்டோ பல்கலைக்கழகம் மாணவர்களால் அதிகமாக தேடப்பட்ட பல்கலைக்கழகமாக உள்ளது என்று Remitity வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இணையதளத்தில் மிகவும் பிரபல இணைய தளமான கூகுள் செயலியில் மாணவர்கள் தாங்கள் வெளிநாட்டில் எங்கு சென்று படிக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்ததை வைத்து Remitity அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 36 நாட்டைச்சேர்ந்த மாணவர்கள் தாங்கள் படிப்பதற்கு ஏற்ற இடமாக கனடாவை தேர்வுசெய்து ஆய்வு செய்துள்ளார்கள் என்று Remitity வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அதோடு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா?என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் […]
உலக சுகாதார அமைப்பானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வௌவாலிலிருந்து கொரோனா வைரஸானது பிற விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவியுள்ளது என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் கொரோனா எங்கு ஆரம்பித்தது என்பது தொடர்பான ஆய்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இது குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையானது மத்திய சீனாவில் இருக்கும் உயர்பாதுகாப்பு ஆய்வகத்திலிருந்து கொரோனா வெளியேறியதா? அல்லது இறக்குமதியான […]
UNICEF குழந்தை திருமணம் பற்றி அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது UNICEF ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, நைஜீரியா, எத்தியோப்பியா, பிரேசில், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளில் 50 சதவீதம் பேருக்கு சிறுவயதிலேயே குழந்தை திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக அளவில் 65 கோடி சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதுகுறித்து UNICEF நிர்வாக […]
இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் […]