Categories
மாநில செய்திகள்

வீட்டிலிருந்தபடியே வேலை…. முடிவுக்கு வருமா….? ஆய்வறிக்கையின் தகவல் என்ன…?

உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வந்தனர். இந்த தொற்றானது தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய விரும்புகின்றனர். இப்படி வீட்டில் இருந்து வேலை செய்வது ஊழியர்களுக்கு மட்டும் அல்லாது, நிறுவனங்களுக்கும் நன்மை அளிப்பதால் வீட்டில் இருந்து வேலை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் […]

Categories

Tech |