Categories
உலக செய்திகள்

“எட்வர்ட் மன்னரின் நிலையில் தற்போது இளவரசர் ஹரி”… அரசு குடும்பத் தொடர்பை துண்டித்த பின் சோகத்தை வெளிப்படுத்திய ஆண்கள்…!!!!!

அமெரிக்க காதலிக்காக அரண்மனையை விட்டு வெளியேறிய பிரித்தானிய மன்னர் எட்டாவது எட்வர்ட் வெளிப்படுத்திய அதே துயரமான நிலை தற்போது இளவரசர் ஹரியிடம் காணப்படுவதாக தெரிவிக்கின்றார். இளவரசர் ஹரியின் மிக நெருங்கிய உறவினரான மன்னர் எட்டாவது எட்வர்ட் முடிசூடிய பின் வெறும் 365 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்திருக்கின்றார். இதனை தொடர்ந்து தமது அமெரிக்க காதலியான வாலிஸ் சிம்ப்சனை திருமணம் செய்யும் பொருட்கள் மொத்தமும் துறந்து அரண்மனையில் இருந்து வெளியேறினார். அவரில் காணப்பட்ட அந்த சோகமான உடல் மொழியை […]

Categories
உலக செய்திகள்

இனி உங்கள் போனில் கொரோனாவை கண்டறியலாம்… அசத்திய விஞ்ஞானிகள்…!!!

கொரோனா வைரஸை கண்டறியக்கூடிய செல்போன் செயலியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் செல்போன் செயலியில் கொரோனா தொற்றை கண்டறியும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் குரல் பதிவை வைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விடும். அதாவது தகுந்த நபரினுடைய புகைப்பிடிப்பு நிலை, மருத்துவ தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு அதன் பிறகு சுவாசத்தின் போது வெளியாகும் ஒலிகளை பதிவிடும். அந்த வகையில் மூன்று தடவை இருமுவது, ஐந்து தடவை […]

Categories
உலக செய்திகள்

650 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிப்போன நகர்…. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!

இங்கிலாந்தில் 650 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு நகர் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் கிழக்கு யார்க்ஷைர் நகரத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருக்கும் ரேவன்சர் ஓ  நகரானது 13 ஆம் நூற்றாண்டினுடைய ஆரம்பத்தில் சரக்கு கப்பல்களையும், மீன்பிடி படகுகளையும் நிறுத்தக் கூடிய பெரிய நகராக விளங்கியது. அங்கிருந்த கடலோர பகுதியில் அந்த சமயத்தில் 100க்கும் அதிகமான குடியிருப்புகள் அமைந்திருந்தன. இதனிடையே 13 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் அந்நகரத்தை கடல் மூழ்கடித்தது. எனவே,  இத்தனை நூற்றாண்டுகளாக அந்த […]

Categories
உலக செய்திகள்

நிலவிற்கு நீர் எப்படி வந்தது…? 14 வருடங்களுக்கு பின் கிடைத்த தகவல்…!!!

நிலவில் இருக்கும் நீர் எங்கிருந்து வந்தது எனும் கேள்விக்கு 14 வருட ஆய்வுக்குப் பின் தற்போது விடை கிடைத்திருக்கிறது. நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அது எங்கிருந்து வந்திருக்கும் என்ற கேள்வி உருவானது. எனவே, இது தொடர்பில் சுமார் 14 வருடங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆய்வாளர்கள் நிலவில் இருக்கும் நீர் பூமியிலிருந்து தான் கிடைத்திருக்கிறது என்று ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பில் அலாஸ்கா பல்கலைக்கழக பேராசிரியரான, கந்தர் கிளெதெத்ஸ்கா என்பவரின் […]

Categories
உலக செய்திகள்

“நரகத்தின் நுழைவு வாயில்!”…. மனிதர்களை காவு வாங்கும் விசித்திர கோவில்… திகிலூட்டும் பின்னணி…!!!

துருக்கியில் இருக்கும் ஒரு கோவிலில் மனிதர்கள் மர்மமாக உயிரிழப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் பல வருடங்கள் பழமை வாய்ந்த கோவில்கள் நிறைய இருக்கின்றன. ஆய்வாளர்கள் பூமிக்குள் புதைந்த நிலையில் இருக்கும் கோவில்களை தோண்டி எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டு, மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். அதன்படி, துருக்கியில் இருக்கும் Hierapolis என்ற நகரத்தில் மிகப்பழமை வாய்ந்த கோயில் ஒன்று இருக்கிறது. அந்த கோயிலை நரகத்தின் நுழைவு வாயில் என்பார்கள். அதாவது இந்த கோயிலுக்குள்  செல்பவர்கள் இதுவரை திரும்பி வந்ததே […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஓமிக்ரானை மிஞ்சும் “பிஏ-2″…. பாதிக்கப்பட்டவங்க தான் மிகப்பெரிய ஆபத்து…. தப்பிக்க வழி சொன்ன ஆய்வாளர்கள்….!!

இந்தியா உள்ளிட்ட 35க்கும் மேலான நாடுகளில் பரவி வரும் பிஏ2 வைரஸ் இனிவரும் காலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக உலக நாடுகளுக்கு பரவி அனைவரிடத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் வைரஸின் புதிய மாறுபாடான பிஏ 2 இந்தியா உள்ளிட்ட 35 க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். மேலும் இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முக்கிய தகவல் […]

Categories
உலக செய்திகள்

“நீங்கள் தனிமையில் இருந்தவர்களா…? 70 நாள் வரை ஆபத்து…. ஷாக் கொடுத்த ஆய்வாளர்கள்….!!

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட பிரன்டியர்ஸ் மருத்துவ இதழில் கொரோனா தொடர்பான முக்கிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. பாஸ்டர் – யூஎஸ்பியை சேர்ந்த அறிவியலாளர்கள் கொரோனா தொடர்பான புதிய ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்கள். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதை அனைத்து நாடுகளும் வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் தனிமை காலம் முடிந்த பிறகும் அவர்களால் 70 நாட்கள் வரை கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர்களில் கொரோனா 70 நாட்கள் வரை செயல் […]

Categories
உலக செய்திகள்

“என்னது!”… விண்வெளியின் சுழலும் பொருளிலிருந்து…. ரேடியோ சிக்னல் வெளியேறுதா….? ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்…!!!

விண்வெளியில் சுழலக்கூடிய பொருள் ஒன்றிலிருந்து 18 நிமிடங்களுக்கு ஒரு தடவை ரேடியோ சிக்னல் வெளியேறுவதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். கடந்த 2018 ஆம் வருடத்தில் விண்வெளியில் சுழலக்கூடிய ஒரு பொருள் கண்டறியப்பட்டது. இந்த பொருளில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மூன்று தடவை கதிர்வீச்சு வெளிப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறினர். அந்த சமயங்களில், அந்த பொருளிலிருந்து வெளியேறக்கூடிய ரேடியோ சிக்னல் தெளிவாக உள்ளது என்றும் கூறினார்கள். இந்நிலையில், தற்போது 18 நிமிடங்களுக்கு ஒரு தடவை அதிலிருந்து, ரேடியோ சிக்னல் […]

Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மார்ச்சிற்கு பிறகு கொரோனா இருக்காது…. WHO வெளியிட்ட முக்கிய தகவல்…!!

உலக சுகாதார மையம், மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு முடிவுக்கு வர உள்ளது என்று கூறியிருக்கிறது. உலக நாடுகள், கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், உலக சுகாதார மையம் நம்பிக்கையான தகவலை ஆய்வு மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது, ஆய்வின் படி, ஐரோப்பிய நாடுகளில் வரும் மார்ச் மாதத்திற்குள் 60% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தொற்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி உலக சுகாதார மையத்தின் ஐரோப்பிய பிரிவிற்கான இயக்குனர் ஹான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

பகிர் ஆய்வு…. கடந்தாண்டு 5 ஆவது இடம்…. எதுக்குன்னு தெரியுமா…? ஷாக் கொடுத்த விஞ்ஞானிகள்….!!

உலக வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்த ஐரோப்பிய ஒன்றிய அறிவியலாளர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். உலக வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்த ஐரோப்பிய ஒன்றிய அறிவியலாளர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதாவது கடந்தாண்டில் உலக வெப்பநிலை 1 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிக வெப்பநிலை நிலவிய வருடங்களில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்கள். மேலும் மீத்தேன் மற்றும் அதிக அளவிலான கார்பன் […]

Categories
உலக செய்திகள்

“இனி பயமில்லை!”….. 90% உயிரிழப்புகளை குறைக்கும் பூஸ்டர் டோஸ்….. ஆய்வாளர்கள் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை பூஸ்டர் தவணை தடுப்பூசிகள் 90% வரை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவின் ஆய்வாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, பூஸ்டர் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும்  உயிரிழப்பை 90% வரை குறைக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். டெல்டா வைரஸ் பரவிய போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், பூஸ்டர் தடுப்பூசி உயிரிழப்பு விகிதத்தை குறைத்தது என்று இஸ்ரேல் நாட்டின் ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டு தவணை தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

மக்களே இந்த அறிகுறிகள் இருந்தா?…. அலட்சியமா இருக்காதீங்க!…. ஆய்வாளர்கள் சொன்ன ஷாக் நியூஸ்…!!!!

கொரோனா வைரசின் அறிகுறிகளாக ஆய்வாளர்கள் கூறுவது என்னென்ன? கொரோனா வைரசின் அறிகுறிகள் :- 1. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ச்சியான இருமல் ( அல்லது ) 24 மணி நேரத்துக்குள் நான்கு ( அல்லது ) மூன்று முறை தொடர் இருமல் ஏற்படும். 2. காய்ச்சல், 37.8 டிகிரி செல்சியசை விட உங்களுடைய உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். 3. நாக்கால் சுவையையும் மற்றும் மூக்கால் வாசனையையும் உணர முடியாமல் போகலாம். 4. சிலருக்கு சளி […]

Categories
உலக செய்திகள்

“என்னது..?” வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருக்கிறதா….? ஆய்வில் வெளியான தகவல்….!!

வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இங்கிலாந்தில் இருக்கும் கேம்பிரிட்ஜ், கார்டிஃப், மற்றும் எம்.ஐ.டி. ஆகிய பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வீனஸ் கிரகத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். பூமியிலிருந்து சுமார் 47.34 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வீனஸ் இருக்கிறது. இக்கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது என்று கருதப்பட்டது. அதாவது, அங்கு இருக்கும் மேகங்களில் கந்தக அமிலம் நிறைய உள்ளது. எனவே அங்கு உயிர்கள் வாழ முடியாது என்று […]

Categories
உலக செய்திகள்

“இது என்ன ஆச்சர்யம்!”….. ஒளி ஊடுருவும் தலை உடைய அரிய மீன்…. ஆய்வாளர்கள் வெளியிட்ட வீடியோ….!!

ஒரு வீடியோவில் வித்தியாசமான உருவம் கொண்ட பேரெல் ஐ என்ற அரிதான ஒரு மீன் தென்பட்டிருக்கிறது. மாண்டேரி பே அக்குவாரியம் என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள், இந்த மீன் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்கள். அதாவது இந்த மீன் இனம் ஒளி ஊடுருவும் உடல் அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த மீனிற்கு, பெரிதான தலையும், கண்கள் பச்சை நிறமாகவும் இருக்கிறது. அதாவது, மாண்டேரி பே அக்குவாரியம் என்ற ஆய்வு நிறுவனம் பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் ஆய்வு மேற்கொள்ள வெகு தூரத்திலிருந்து செயல்படக்கூடிய […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ஒரு டோஸ் தடுப்பூசில இவ்ளோ பாதுகாப்பா…? ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள்…. பிரபல பத்திரிக்கையில் வெளியான முக்கிய தகவல்….!!

வயதானவர்கள் ஒரு டோஸ் பைசர் அல்லது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாலே அது அவர்களை 60% கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று ஆய்வின் முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், கொரோனாக்கு எதிராக பயன்படுத்தப்படும் அஸ்ட்ராஜெனேகா மற்றும் பைசர் தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் விளைவாக சுமார் 310 பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் 10,412 பேர் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி இவ்ளோ பெருசா!”.. 4 நியூயார்க் நகரத்திற்கு சமம்.. அண்டார்டிகா கண்டத்திலிருந்து பிரிந்த பனிப்பாறை..!!

அண்டார்டிகா கண்டத்திலிருந்து மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று பிரிந்து வெடெல் கடலில் மிதப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  முழுவதும் பனிப்பாறைகள் மற்றும் பனிமலைகளையுடைய குளிர்பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் பல நாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு கூடங்கள் அமைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி, இக்கண்டத்திலிருந்து, சுமார் 4320 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 175 கி.மீ நீளம் மற்றும் 25 கிலோமீட்டர் அகலம் உடைய மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று பிரிந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Meet the new cool kid on […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கு தேவையான பெருமளவு மின்சாரம்.. இதிலிருந்து பெறலாம்.. ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்..!!

சுவிஸர்லாந்தின் ஆய்வாளர்கள், உலகினுடைய அனைத்து மின்சார தேவையின் பெறுமளவை ஏரிகளில் கிடைக்கப்பெறும் மீத்தேன் மூலமாக பெறலாம் என்று கூறியிருக்கிறார்கள். மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட பருவநிலையை சுமார் 25 மடங்கு அதிகமாக பாதிக்க கூடியதாம். இவை பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் வேளாண் நிறுவனங்கள் மூலமாகத்தான் உருவாகும். எனினும் ஏரிகள் தான் இயற்கையாகவே மீத்தேனை உருவாக்குகின்றன என்று பலருக்கும் தெரியாது. அதாவது ஏரிக்குள் இருக்கும் உயிரினங்களும் தாவரங்களும் இறந்த பின்பு அவை அழுகி மீத்தேன் உருவாகிறது. பேஸல் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

7 நபர்களில் ஒருவருக்கு “Long Covid” பாதிப்பு.. நீண்ட காலமாக கொரோனா அறிகுறிகள்.. ஆய்வில் வெளியான தகவல்..!!

பிரிட்டனில் 7 நபர்களில் ஒருவருக்கு 12 வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் நீடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  பிரிட்டனில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த வருடம் மார்ச் மாதம் வரை சுமார் 1.1 மில்லியன் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சுமார் 13.7 சதவீதம் நபர்களுக்கு குறைந்த பட்சம் 12 வாரங்களுக்கு கொரோனா அறிகுறிகள் நீடித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தேசிய புள்ளிவிவர அலுவலகம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சென்னை மக்களே….”இந்த 7 வகை மீன்களை சாப்பிடாதீங்க”… மரணம்கூட ஏற்படுமாம்… ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்..!!

இந்த ஏழு வகை மீன்களை சாப்பிட்டால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் விற்கப்படும் ஏழு வகை மீன்களின் தசைகளில் ஆபத்து விளைவிக்கக்கூடிய நின் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கா உள்ளிட்ட 7 வகை மீன்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் கோழி ஆடு போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை பதிலாக ஆரோக்கியமாக இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஆடேங்கப்பா… 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையா..! கண்டுபிடிக்கப்பட்ட மதுபான தொழிற்சாலை…!

எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை தற்போது  கண்டறியப்பட்டுள்ளது. எகிப்து முக்கிய தொல்பொருள் இடங்கள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பழம்பொருட்கள் கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில், வடக்கு அபிடோஸில் எகிப்து மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னிலையில் ஆய்வாளர்கள் மிகப்பெரிய மதுபான தொழிற்சாலை இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை ஆய்வு செய்ததில் அது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்துள்ளது. இந்த இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… நீங்கள் தினமும் பயன்படுத்தும் பொருள்… அதிலிருந்து கொரோனா… ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!

கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள்,செல்போன்கள் மற்றும் எவர்சில்வர் போன்ற பரப்புகளில் ஒரு மாதம் வரை உயிர்வாழும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது பற்றி பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் அனைவரும் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

ஒருவர் கூட கிடையாது… ”கொரோனா” சுவடே இல்ல… மாஸ் காட்டுது ஒரு கண்டம் …!!

உலகிலேயே அண்டார்டிகா கண்டம் தான் கொரோனா சுவடே இல்லாமல் தப்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகமே கொரோனா பாதிப்பால் தவித்து வரும் நிலையில் அண்டார்டிகா கண்டம் கொரோனா சுவடே தெரியாமல் உள்ளது. உலகம் முழுவதும் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் 3 கோடியை நெருங்குகிறது. உலகின் மூலை முடுக்குகளில் உள்ள சிறுசிறு நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அண்டார்டிகாவின் இதன் தாக்கம் இல்லாத கண்டமாக உள்ளது. அண்டார்டிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எத்தகைய சிக்கலும் இன்றி தங்களது ஆராய்ச்சிகளில் சுதந்திரமாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்குள் கொரோனா நுழைந்தது எப்போது..? எப்படி..? வெளியான பகீர் தகவல் …!!

நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களிலேயே கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் முதல் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு ஜனவரி 30ஆம் தேதியன்று கேரளாவில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் டிசம்பர் 11ஆம் தேதியே சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு இருக்கின்றனர்.  தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் 26 முதல் டிசம்பர் 25ஆம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

2022வரை இப்படி தான் இருக்கணுமா ? உலக மக்களுக்கு எச்சரிக்கை ….. !!

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருப்பவர்களை குணப்படுத்த உரிய தடுப்பு மருந்து இல்லாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவில் முதலில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை அதிகரித்து, மக்களின் உயிரை காவு வாங்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால், தினமும் மரணத்தின் பிடியில் மக்கள் சிக்கியுள்ளனர். கொரோனா பரவாமல் இருக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் சமூக […]

Categories

Tech |