கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளினால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்வரும் 10 வாரங்களுக்குப் பிறகு சரிபாதியாக குறைந்துவிடுகிறது என்று இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பைசர் மற்றும் இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் அழைக்கப்படும் அஸ்ராஜெனேகா போன்ற தடுப்பூசி குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள். அதாவது இந்த தடுப்பூசிகளின் மூலம் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வை இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழக கல்லூரி […]
Tag: ஆய்வின் முடிவு
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த முக்கிய ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் ஐரோப்பா உட்பட பல நாடுகள் இதனை செலுத்தி கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவிலுள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆக்ஸ்போர்ட், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து பல்கலைக்கழக […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |