தமிழக அரசு வாங்கிய 30 சதவீதம் கடன் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த வருடத்தை விட 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசின் கடன் 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வருவாயானது நடப்பாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் அரையாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அதன்படி 46.4 சதவீதம் அளவுக்கு […]
Tag: ஆய்வில் தகவல்
ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின் படி மட்டுமே உட்கொள்ள அளவில், சரியான காலத்துக்கு, சரியான காரணத்துக்கு மட்டுமே உட்கொண்டால் இருக்காது. .ஆனால், மருந்து உட்கொள்ள தொடங்கி, உடல்நலம் கொஞ்சம் தேற தொடங்கியதும் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்துவது உடல்நலனுக்கு கேடாகும். அரைகுறையாக மருந்து சாப்பிடும் போது, கிருமிகள் தங்கள் எதிர்ப்பு திறனை வளர்த்துக்கொள்கின்றன. அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா (PHFI) இணைந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் […]
தேசிய குற்ற ஆவண மையம் ஒரு அறிக்கை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதில் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தமிழகத்தில் 20% வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த வருடம் இந்தியா முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 53 லட்சத்து 61 ஆயிரத்து 707 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 10 லட்சத்து 62 ஆயிரத்து 909 […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளையும், பல்வேறு திட்டங்களையும் அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி ஜீரோ பலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து ரூபாய் 300 கோடிக்கு மேல் அபராதம் வசூலித்துள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜீரோ பேலன்ஸ் கணக்கில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 17.70 கட்டணம் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்பட்டது. […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்கள் மூலமாக ஆபாச இணையதளங்களை பார்ப்பதனால் சீரழிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகளும் பெண் குழந்தைகளுக்கு அரங்கேறி வருகிறது. அரசு இவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது. இருப்பினும் ஆபாச தளங்களில் வீடியோ பார்ப்பது இன்னும் குறையவில்லை. இதற்கு தடைகள் விதிக்கப்பட்டும் அதிகம் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் பலாத்காரம், கட்டாய பாலியல் உறவுகள் ஆகியவற்றின் வீடியோக்கள் ஆபாச வீடியோ தளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருவதாக […]
புற ஊதா கதிர்களை கொண்டு கொரோனா வைரஸை வீட்டிலேயே அழிக்கலாம் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் கடந்த ஓராண்டு காலமாக உலக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, கொரோனாவை அழிக்க சானிடைசர் மற்றும் சோப் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இதுபோக, தற்போது புற ஊதாக் கதிர்கள் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் நடத்திய […]
புது வகையான கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக மக்களுக்கு பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதுமாக உள்ள மக்களை தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா அறிமுகமாகி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியிருந்தாலும், அதன் வேகம் தற்போது குறையாமல் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், தற்போது மிக தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான ஊரடங்கு மற்றும் பல கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
தினமும் ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளித்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் குறையும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் தினம்தோறும் வெந்நீரில் குளிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி யாரும் அறிவதில்லை. நிலவின் ஆண்கள் வெயிலில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அது நடத்திய ஆய்வில் இந்த கதைகளை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஷவரை விட […]
வீகன் டயட் பின்பற்றுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் உள்ள சில மக்கள் தங்களின் எடையை குறைத்துக்கொள்ள வீகன் டயட் என்பதை பின்பற்றி வருகிறார்கள். வீகன் டயட் என்பது சைவ உணவு பழக்கம் சார்ந்தது. அவ்வாறு டயட்டை பின்பற்றும் நபர்கள் பால் பொருள்களை கூட உண்ண கூடாது. அதன் மூலம் வேகமாக எடை குறையும். ஆனால் அதன் மூலம் உடலுக்கு தேவையான சில அடிப்படை ஊட்டச்சத்துக்களை இலக்கியம் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு […]
அதிக அளவு முட்டை சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் உணவில் முட்டை மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. மாமிசம் சாப்பிடாதவர்கள் அனைவரும் முட்டையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முட்டை அதிக அளவு சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை அதிக அளவு உண்பதால் ஆபத்து ஏற்படும் […]