ஒமிக்ரான் வைரஸை தொடர்ந்து உருமாற்றமடையும் கொரோனாவிற்கு வீரியம் படிப்படியாக குறையும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், கொரோனாவின் கடைசி உருமாற்றம் ஒமிக்ரான் என்று கூற முடியாது என்றும் மேலும் பல உருமாற்றங்கள் மீண்டும் பரவும் என்றும் கூறியுள்ளனர். மேலும், கொரோனா குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் சமயத்தில் அது உருமாற்றம் அடையும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வரும் மாதங்களில் மீண்டும் கொரோனா உருமாற்றம் பெற்று உலக நாடுகளில் பரவத் தொடங்கும் என்று […]
Tag: ஆய்வுகள்
தடுப்பூசி போட்டுக் கொண்ட தனிநபர்கள் பூஸ்டர் தடுப்பூசி பின்பற்றப்பட வேண்டுமா? என்பதை ஆய்வுகள் மட்டுமே கூறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் முழுமையாக 2 டேஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு தான் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் மூத்த அதிகாரியும், தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவருமான டாக்டர் எம் கே அரோரா செய்தி நிறுவனம் ஒன்றில் கூறியதாவது: […]
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இரண்டு விண்கலங்களை வெள்ளி கிரகத்திற்கு அனுப்பவுள்ளதாக அறிவித்திருக்கிறது. வெள்ளி கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சுமார் 3750 கோடி நிதி வைக்கப்பட்டுள்ளது. நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, சுமார் முப்பது வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாத வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கு, இத்திட்டங்கள் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த திட்டங்களின் மூலமாக வெள்ளி எப்படி நரகத்தை போன்று ஒரு உலகமாக உள்ளது?. மேற்பரப்பில் ஈயம் உருக்கக்கூடிய திறன் எவ்வாறு […]
கொரோனா எங்கு உருவானது என்பது தொடர்பில் அறிக்கை வெளியிட அமெரிக்க அதிபர் உத்தரவிட்டதை சீனா விமர்சித்துள்ளது. உலக சுகாதார அமைப்பினர் கொரோனா தோன்றியது தொடர்பில் ஆய்வு செய்ய சீனாவின் வூஹான் நகரம் சென்றனர். இதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், வூஹான் நகரின் ஆய்வகத்தில் கொரோனா தோன்றியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா கண்டுபிடிக்காத ஆதாரங்கள் இன்னும் இருக்கிறது என்று கூறியுள்ளது. மேலும் அமெரிக்க அரசியல்வாதிகள் பலர் கொரோனா தோற்றம் தொடர்பில் […]
பிரிட்டனில் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனாவிற்கு எதிராக முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 50 வயதுக்கு அதிகமான நபர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டன் அரசு, கலப்பு தடுப்பூசிக்கான ஆராய்ச்சியை விரிவுபடுத்தி இருக்கிறது. அதன்படி ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை, முதல் டோஸாகவும், வேறு ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியை இரண்டாம் டோஸாகவும் செலுத்தப்பட்டு, அதற்குரிய பலனை கண்டுபிடிக்கும் […]
கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றவுள்ளார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலேயே பணிபுரிந்து வருகிறார்கள. Work from home என்று கூறப்பட்டு வரும் இந்த நிலையானது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பணியாளர்கள் அலுவலகங்களில் பணிபுரிய உள்ளார்கள். இதனால் பணியாளர்கள் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவதற்கான மனநிலையில் […]