வடகிழக்கு பருவமழை பற்றிய முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையாளருமான தாரேஸ் அகமது […]
Tag: ஆய்வு கூட்டம்
வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் சேதம் அடைந்த 538 பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை முதல்வர் ஒதுக்குவாரா என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி பேசிய அவர் வடகிழக்கு பெருமழை பற்றி நாளை மறுதினம் முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பருவ மழை பற்றி மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை வழங்கி மக்களை தயார் நிலையில் உருவாக்க வேண்டும் அதேபோல […]
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து துறை தலைமை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கோவை மாவட்டத்தில் அதிகமான மழை பெய்தால் கூட மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, நீர்வளத்துறை, […]
தமிழகத்தில் வருவாய் எல்லையின்படி புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு சில மாவட்டங்களில், பதிவுமாவட்டங்கள் இல்லை. இதன் காரணமாக பதிவுத்துறை நிர்வாக பணிகளுக்காக மக்கள் அடுத்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதனையடுத்து ராணிப்பேட்டை, பெரம்பலுார், திருப்பத்துார், திருவள்ளூர், திருவாரூர் போன்ற 5 புதிய பதிவுமாவட்டங்கள் தொடங்க அண்மையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த புதிய பதிவு மாவட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் வணிக வரி மற்றும் பத்திரப் […]
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் கலைஞரின் வீடு கட்டித்தரும் திட்டத்தின் மூலம் குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறினார். இதற்கான கணக்கெடுப்பு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 25-ம் தேதி […]
தூய்மைப் பணியாளர்களின் குறைகளை கேட்கும் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் குறைகேட்பு ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தூய்மைப் பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் தேசிய தூய்மைப்பணி ஆணையர் சார்பாக தமிழ் நாட்டுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அதன் […]
முதலமைச்சர் சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதிக்கின்ற எந்த திட்டங்களையும் அனுமதி வழங்கமாட்டார் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கான கருத்து கேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்கும் மற்றும் அரசாங்கத்தால் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை கண்டறிவதற்கும் […]
கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஊரக வளர்ச்சி துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்காத குப்பை மற்றும் மக்கும் குப்பை என பிரித்து வாங்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இந்நிலையில் கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் இத்திட்டம் மாவட்டத்தில் முழுமையாக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் இணைந்து கலெக்டர் அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன் சேகர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் பனையூர் பாபு எம்.எல்.ஏ தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தாசில்தார் ராஜேந்திரன், செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆதவன் மற்றும் மாநில நிர்வாகி வக்கீல் பாவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து கூட்டத்தில் கொரோனா தொற்று […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டமானது பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, சிங்கம்புணரி வணிகர் நல சங்க தலைவர் வாசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. […]
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கொரோனா பாதித்தவர்களை இரண்டு மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கொரோனா தடுப்புபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மருத்துவ முகாம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று […]