Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா இருக்கா… 80% முடிந்து இருக்கு… ஆய்வு செய்த மருத்துவ குழுவினர்கள்…!!

புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரியை மருத்துவ குழுவினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுபங்கு சமத்துவபுரம் அருகாமையில் மருத்துவக் கல்லூரி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவற்றின் கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதில் மீதியிருக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கட்டுமானப் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர். அப்போது நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த மருத்துவக் […]

Categories

Tech |