Categories
மாநில செய்திகள்

1,071 ஆய்வு திட்டங்களுக்கு நிதியுதவி…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மாநில மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக ரூபாய் 10 ஆயிரம் வரை ஒவ்வொரு ஆராய்ச்சி திட்டத்துக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கிடையில் மாணவர்களின் ஆராய்ச்சி குறித்து விபரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதேபோன்று சிறந்த திட்டங்களுக்குப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2021-2022 ஆம் வருடத்துக்கான மாணவர் ஆராய்ச்சி திட்டங்களுக்கு 11,546 விண்ணப்பங்கள் கிடைக்கப் […]

Categories

Tech |