Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஓவேலி பேரூராட்சியில் நடைபெற்ற சொத்துவரி சீராய்வு பணி”….. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு….!!!!!

ஓவேலியில் சொத்துவரி சீராய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூருக்கு உட்பட்ட பேரூராட்சியில் நடைபெற்று வரும் சொத்து வரி சீராய்வு குறித்த பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா ஆய்வு செய்தபோது பாலவாடி மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில் கட்டிடங்களை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டார். பின் அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தரம் பிரித்து குப்பைகள் வழங்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயலாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் செயல் திட்டம்…. 12 தலைப்புகளில் ஆய்வுப் பணிகள்….. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட 12 தலைப்புகளில் ஆய்வுப் பணிகளை செய்ய முதலமைச்சரின் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் 30 இளைஞா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இது குறித்து சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், தமிழக முதல்வரின் செயலாக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கொள்கைளை திறம்பட வகுத்து எடுப்பது, அரசின் திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பது, கொள்கைகள், திட்டங்கள் உருவாக்கத்தில் சா்வதேச அளவிலான நிலைகளுக்கு பரிந்துரைப்பது ஆகிய பணிகள் செயலாக்கத் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயணிகளின் சிரமத்தை குறைக்க… இரண்டாவது ரயில் பாதை… முன்னேற்பாடு பணி தீவிரம்..!!

இரண்டாவது ரயில் பாதை திண்டுக்கல்-ஈரோடு இடையே அமைப்பதற்கான ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கூடுதல் ரயில்களை முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்குவதற்கு ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. அதேபோல் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, கூடுதல் ரயில்களை இயக்குவதற்கு மேம்படுத்துவது அவசியம். சம்பந்தபட்ட ஊர்களுக்கு ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்வே துறையை பொருத்தவரை சென்று சேர வேண்டும். ஆனால் நேர் எதிரே […]

Categories

Tech |