Categories
உலக செய்திகள்

இந்த நிறுவனங்களின் தடுப்பூசி… 90% பலனளிக்கிறதா..? ஆய்வில் வெளியான முக்கிய தகவல்…!!

பிரிட்டனில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசி சிறந்த பலன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் East Angila என்ற பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இஸ்ரேலின் தரவுகள் அடிப்படையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதன்படி Fizer மற்றும் BioNTech என்ற தடுப்பூசிகள் இஸ்ரேலில் செலுத்தப்பட்டு 3 வாரங்கள் கடந்த நிலையில் தடுப்பூசிகள் 90% பயனளித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தற்போது பிரிட்டனில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வின் முடிவு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உருமாறிய கொரோனா…. ஆய்வு முடிவுக்கு 14நாட்கள் ஆகும்… தாமதம் ஏன் ?

உருமாறிய கொரோனா பாதிப்பு  முடிவுகள் தாமதமாக வருவது குறித்து வைராலஜி நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். இந்தியா வரக்கூடிய அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்ற உத்தரவை டிசம்பர் 21ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது. அன்று முதல் மூன்று நாட்களுக்கு பிரிட்டனில் இருந்து வந்த அனைவரும்  பரிசோதிக்கப்பட்டனர். நேரடியாக அங்கிருந்த 46 பேர் பரிசோதிக்கப்பட்டதில், முதலில் சென்னை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அவர் கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் இருக்கக்கூடிய கொரோனா மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர  […]

Categories

Tech |