Categories
உலக செய்திகள்

திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.5 ஆக பதிவு… எங்கு தெரியுமா…?

இந்தோனேசியாவில் உள்ள அபேபுரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 37.4 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் 5 நாட்களுக்கு….. நல்ல மழை இருக்கு….. மக்களே ஜாக்கிரதை….!!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று இந்த மாவட்டங்களில்….. கனமழை பெய்ய போகுது…… வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 11ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர்,  நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வட […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு…. இன்று கனமழை எச்சரிக்கை…. வானிலை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்,நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில்….. 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த ரெண்டு நாளுக்கு…. கிளைமேட் இப்படிதான் இருக்குமாம்…. வானிலை தகவல்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!!!

சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் பிற்பகலில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : அடுத்த 24 மணி நேரத்தில்….. ‘அசானி’ புயல் வலுவிழக்கும்….. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: டிச.,1-ந் தேதி புதிதாக 2 வருகிறது…. உச்சக்கட்ட அறிவிப்பு….!!!

டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது: “டிசம்பர் 1ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்…  வானிலை ஆய்வு மையம்…!!!

இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதியை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  தமிழ்நாட்டில் அதி கனழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்… இந்திய வானிலை மையம்…!!!

தமிழ்நாட்டில் நாளை நாளை மறுநாள் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் வரலாறு காணாத மழை… வெள்ளக்காடான மாறிய சாலைகள்…!!!

டெல்லியில் வரலாறு காணாத மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. டெல்லியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக டெல்லியின் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே வாகனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு மணி நேரத்தில்… மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் திருவாரூர், வேலூர், கடலூர், நாகை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சில மாவட்டங்களில் கனமழை, சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை மற்றும் […]

Categories

Tech |