சமீபத்தில் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றது. இதனால் அதிகமானோர் உயிர் இழக்கின்றனர். அதற்கு காரணமாக முன்வைக்கப்படுவது ஹெல்மெட் அணியாமல் இருப்பதுதான். ஹெல்மெட் அணிவது மிக அவசியமானது. எனவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலிஸ் தரப்பில் அடிக்கடி அறிவுறுத்தி வரும் நிலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று முந்தினம் காலை கோவை-திருச்சி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு […]
Tag: ஆய்வு
குரங்கு அம்மை நோய்க்கான வைரஸ் வீடுகளில் இருக்கும் பொருட்களில் நீண்ட நாட்களாக இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவி வந்தது. அந்த நோய் தற்போது, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உட்பட சுமார் 92 க்கும் அதிகமான நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், குரங்கு வைரஸ் குறித்த ஒரு புதிய ஆய்வில் கிருமி நீக்கம் செய்தாலும் குரங்கு அம்மை வைரஸானது, வீடுகளில் இருக்கும் பொருட்களில் நீண்ட நாட்கள் இருக்கும் […]
மதுப்பழக்கம், புகையிலை மற்றும் உடல் பருமன் ஆகிய காரணங்களால் புற்றுநோய் ஏற்பட்டு கடந்த 2019 ஆம் வருடத்தில் 40 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உலக நாடுகளில் இருக்கும் சுகாதார பிரச்சினைகளில் புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. 2019 ஆம் வருடத்தில் 40,45,000 மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். மதுப்பழக்கம், புகையிலை, போதை பழக்கம் மற்றும் உடல் […]
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் அவ்வபோது அணுகுண்டு வீசி விடுவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்து வருகின்றது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா முதலான நாடுகள் துணை நிற்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவேளை அணுகுண்டு வீசப்படும் ஆனால் என்ன நடக்கும் என்பது குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்களை அறிவியல் அறிஞர்கள் வெளியிட்டு இருக்கின்றார்கள். அணு ஆயுதப்போர் வெடிக்கும் ஆனால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். மேலும் உணவு இல்லாமல் பட்டனி கிடந்து முழு […]
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை இயங்கி வருகின்றது. இன்று அப்பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் புகார்களை கேட்டு அறிந்தார். அப்போது வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்… எந்தவிதமான புகாருக்கு அளித்துள்ளீர்கள்… உங்கள் புகார் சரி செய்யப்பட்டு விட்டதா? […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தொங்கிக்கல் பட்டி கிராமத்தின் அருகே உள்ள நாட்டின் மேற்கு கரையில் செக்கு உரல் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை பாண்டி நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்ரீ மாணிக்கராஜ், ரா. உதயகுமார், கருப்பையா போன்றோர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அவர்கள் அங்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது பற்றி அவர்கள் பேசும்போது செக்கு […]
கடலின் அடியில் உள்ள வாயு வெடிகுண்டுகள் சுமார் 70 மீட்டர் சுற்றளவு வரை நீரில் மாசை ஏற்படுத்துவதோடு தாவரங்களையும் விலக்குகளையும் அழித்து விடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் நாஜி படைகள் இரண்டாம் உலகப் போருக்கு பின் சுமார் ஒரு டன் ரசாயன ஆயுதங்களை கைவிட்டு சென்றன. அவை, பால்டிக் கடலின் அடிப்பகுதியில் புதைந்திருக்கின்றன. கடல் அரிப்பினால் அந்த ரசாயன ஆயுதங்கள் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அழிவை உண்டாக்கக்கூடிய ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கிறது. போலந்து நாட்டின் அறிவியல் […]
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகில் ஆயன்குளம் படுகை அருகில் சுமார் 50 அடி ஆழம் உள்ள கிணறு இருக்கிறது. மழைக் காலத்தில் படுகையிலிருந்து வினாடிக்கு 2,000 லிட்டருக்கு மேல் பல்வேறு மாதங்களாக கிணற்றுக்குள் தண்ணீர் சென்றது. எனினும் அந்த கிணறு நிரம்பவில்லை. இந்த கிணற்றில் உள் வாங்கும் தண்ணீரின் வாயிலாக சுமார் 15 கி.மீ சுற்றளவிலுள்ள கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நெல்லை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் […]
சுவீஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 24 ஆயிரம் புலம் பெயர்ந்தவர்களின் கல்வித்தரம் அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி தரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போச்சுகல், ஸ்பெயின், துருக்கி, செர்பியா, மாசிடோனியா மற்றும் கோசோவா போன்ற நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்களின் தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பிள்ளைகள் பெற்றோரை விட கல்வியில் மேம்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக புலம்பெயர்ந்த பெற்றோர்கள் 15 அல்லது 16 வயதில் பள்ளி படிப்பை கைவிட்டிருந்த நிலையில் […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் பால சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு போன்றவற்றை ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவமனையில் உரியமுறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா..? என நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து பெண்கள் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பால சுப்பிரமணியம், பிரசவமான பெண்களிடம் உங்களுக்கு மருத்துவம் சரியான முறையில் நடக்கிறதா..?, வேறு ஏதாவது உதவிகள் தேவையா..? என கேட்டறிந்தார். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனையை […]
சின்னசேலம் அருகே பங்காரம் எல்லையில் உள்ள எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகள் கடந்து 2016 ஆம் வருடம் கல்லூரியின் முன்பு உள்ள கிணற்றில் விழுந்து இறந்ததை அடுத்து அந்த கல்லூரியில் அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். அதன் பின் கல்லூரி நிர்வாகத்தினர் கல்லூரியை நடத்த நீதிமன்றத்தை நாடி முறையிட்டுள்ளனர். இதனை அடுத்து கல்லூரியை மீண்டும் நடத்த அனுமதிக்க டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த […]
உலகம் முழுதும் கடல் பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் தேசிய கடல்சார் சூழலில் நிர்வாகம்( என்.ஓ.ஏ.ஏ.) என்ற அமைப்பு சார்பாக விஞ்ஞானிகள் குழு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது அட்லாண்டிக்கடலின் ஆழமான தரைப் பகுதியில் மர்மான துளைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2,540 அடி ஆழத்தில் வரிசையான முறையில் அமைந்து இருக்கும் இந்த துளைகள் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை […]
பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. மாநில முதல்மந்திரியாக பகவந்த் மான் இருந்து வருகிறார். அண்மையில் சுகாதாரத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஜுரமஜ்ரா, சண்டிகர் ரீத் கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் மருத்துவமனை படுக்கைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த மந்திரி, ஏன் மெத்தைகள் இவ்வளவு அழுக்காக உள்ளது என்று கேள்வி எழுப்பியதுடன், பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ராஜ்பகதூரை அழைத்து இதுதான் நீங்கள் […]
இங்கிலாந்து பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முன்னாள் நீதி மந்திரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் போன்றோர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் […]
தமிழக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கண்டார். ரேஷன் கடைகளில் தரமான அரிசி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 ரேஷன் கடைகள் மக்களை கவரும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சென்னையில் உள்ள ரேஷன் […]
பிரிட்டன் நாட்டின் பிரதமர் தேர்தல் போட்டியில் ரிஷி சுனக்கை காட்டிலும் லிஸ் டிரஸ் முன்னிலை வகிப்பதாக ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த 7-ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். அதன் பிறகு புதிதாக பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அந்த போட்டியின் கடைசி நிலையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாத தொடக்கம் […]
குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தற்போது கோதை ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்திருப்பதால் அருவியில் மிதமான தண்ணீர் பாய்கின்றது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பமாக ஏராளமானோர் கார் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் […]
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா, விடுதி கட்டடங்களுக்கு அனுமதி உண்டா,தீ தடுப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கின்றனவா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய சிஇஓ-களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் Residential பள்ளி கட்டடங்கள் உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் […]
தலைவாசல் கால்நடை பூங்காவில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் வி.கூட்டு ரோடு பகுதியில் கால்நடை பூங்காவானது ரூபாய் ஆயிரம் கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் நடந்து வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தீவன அபிவிருத்தி ஆலை கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகள் 95 சதவீதம் […]
எருமப்பட்டி பற்றி அருகே இருக்கும் தொடக்கப் பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே இருக்கும் ரெட்டிபட்டியில் பாரதி மானிய தொடக்கப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்கள். அப்பொழுது அவர்கள் சமையல் கூடத்திற்குச் சென்று சுகாதாரத்தை ஆய்வு செய்தார்கள். பின் அங்கே சமைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுவிட்டு தரம் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை விசாரணை செய்தார்கள். மேலும் ஆய்வின்போது […]
தெற்கு ரயில்வேயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டமாக சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முறைகேடான பயணத்தை தவிர்க்கும் விதமாக அவ்வபோது பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் சேலம் கோட்டத்தில் ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு சேலம் விருத்தாச்சலம் பிரிவுகளில் செல்லும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் ஆறு ரயில்களில் சோதனை நடைபெற்றுள்ளது. இதனை ஒட்டி சேலம், ஈரோடு, கோவை, கரூர் போன்ற பகுதிகளில் […]
திருப்பூர் மாவட்டத்தில் 18 சாயக்கழிவுநீர், பொது சுத்திகரிப்பு மையங்கள் உள்ளது. இவற்றில் “ஜீரோ டிஸ்சார்ஜ்” தொழில்நுட்பத்தில் சுத்தரிக்கப்படுகிறது. இறுதி நிலையில் கலவை உப்பு பிரித்து எடுக்கப்படுகிறது. சரியான தொழில்நுட்பங்கள் இல்லாததால் இந்த கலவை கழிவு உப்புக்கள் சுத்திகரிப்பு மையங்களில் தேக்கி வைக்கப்படுகின்றனர். இதனால் 45 டன் கழிவு உப்பு தேங்கியுள்ளது. இந்த உப்புகளை அகற்றும் வழிமுறைகளை கண்டறிவதற்காக விஞ்ஞானிகள் குழுவை தமிழக ஜவுளித்துறை நியமித்து உள்ளது. இக்குழுவின் தலைவரான மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சண்முகம், […]
பேரூராட்சி செயல் அலுவலர் காலரா நோய் தொற்றின் பரவல் காரணமாக ஹோட்டல்களில் திடீர் ஆய்வு செய்தார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் தற்பொழுது காலா நோய் தொற்று பரவி வருவதன் எதிரொலியாக மாவட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சியில் இருக்கும் ஹோட்டல்களில் செயல் அலுவலர் குகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் உணவுகளை சூடாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை செய்தார். மேலும் ஹோட்டல்களை தூய்மையாக […]
விண்வெளி பயணம் மேற்கொண்டு விட்டு திரும்பும் வீரர்களின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்த விண்வெளி வீரர்கள் 17 பேர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள், சுமார் 7 மாதங்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார்கள். பூமிக்கு வந்த பின் சுமார் ஓர் ஆண்டாக அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டது. அதன்படி விண்வெளி வீரர்களின் கால்களில் இருக்கும் டிபியா என்னும் எலும்பில் 2.1% தேய்மானம் உள்ளது. மேலும் அவர்களது எலும்புகளில் உறுதித் தன்மையும் […]
வேற்று கிரக வாசிகள் குறித்த ஆய்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகெங்கும் பல்வேறு நாடுகள் வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வேற்றுகிரக வாசிகள் போன்ற மர்ம உருவம், பறக்கும் தட்டு ஆகியவை குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம் ஆகும். மேலும் அண்மை காலங்களில் எந்த ஒரு தகவலையும் கொண்டுசெல்வதற்கு குவாண்டம் துகள்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தொடர்பான பல ஆய்வுகள் உலகம் முழுதும் ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் போட்டான்கள் என்று அழைக்கப்படும் […]
கோவையில் அதிமுக முன்னால் அமைச்சர் வேலு மணிக்கு நெருக்கமானவர் சந்திரசேகர். இவர் அம்மா நாளிதழ் வெளியீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான 6 இடங்களில் இன்று வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, பி.என். புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் வே. இறையன்பு 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பற்றி தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட் 2002 போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேரில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வேலூர் மண்டல நகராட்சியின் நிர்வாக இயக்குனர் பி குபேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் பாலசுந்தரம், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சாமுண்டீஸ்வரி, சிவகுமார், தூய்மைப்பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள். அதனை தொடர்ன்ட்து குடியாத்தம் அம்பாபுரம் அண்ணா தெரு, தினசரி மார்க்கெட், போடி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை […]
சென்ற 2012-ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாசா மூலம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டிரோவர் அனுப்பப்பட்டது. இந்த ரோவரானது 10 வருடங்களாக தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வுபணியை மேற்கொண்டு வருகிறது. இதில் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிரினங்கள் இருந்தனவா என்பதை கண்டறியும் பணியையும் இந்த ரோவர் செய்து வருகிறது. இதனிடையில் அக்கிரகத்தில் ஒருகாலத்தில் ஏரியாக இருந்த பகுதியிலுள்ள 350 கோடி வருடங்கள் பழமையான பாறை ஒன்றை துளையிட்டு, அவற்றிலிருந்த துகள்களை கியூரியாசிட்டி ரோவரானது சேகரித்தது. இதையடுத்து கியூரியாசிட்டியின் […]
இந்தியாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆண்டிற்கு 30,000 பேரை காப்பாற்ற முடியும் என சர்வதேச பத்திரிக்கையான லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் வருடத்திற்கு 20,554 பேரை காப்பாற்ற முடியும் . கடினத் தன்மை கொண்ட தொப்பி வகை ஹெல்மெட்டுகள் அணிவதன் மூலம் 5,683 பேர் உயிரை காப்பாற்ற முடியும். சீட் பெல்ட் அணிந்து கொண்டு நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதன் மூலம் 3,204 பேர் உயிரை […]
தமிழகத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் 10 மற்றும் 12வது மாணவர்களுக்கு கடந்த 20 ம் தேதி அன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 27ஆம் தேதி என்றும் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு துறை தகவல் தெரிவித்து இருக்கின்றது. […]
தமிழகத்தில் 44% பேருக்கு பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து தொற்றுபரவுவதாக சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பி ஏ 5 மற்றும் பி ஏ2.38 பகை பாதிப்புகள் தீவிரமாக பரவி வருகிறது. அதுதான் நோய் பரவல் அதிகரிக்க முக்கிய காரணம். […]
பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்கு சென்று வரவேண்டும் என்ற ஆசை பல பேருக்கு இருந்தாலும் விண்வெளி பயணம் என்பது அவ்வளவு எளிதான பயணம் கிடையாது. பெரும்பாலும் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வர முடிகிறது. இதனை சாமானியர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால் அத்தகைய நிலையை சில தனியார் நிறுவனங்கள் படிப்படியாக மாற்றி வருகின்றது. சாமானியர்களின் விண்வெளி கனவை நனவாக்கிய விண்வெளி சுற்றுலா எனும் […]
நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி மன்றத் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்கள். நாகையில் நடந்துவரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஏடிஎம் மகளிர் கல்லூரி சாலையில் சிறிய பாலத்துடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார்கள். இதையடுத்து […]
ஒற்றைக்காலில் 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால் 10 வருடங்களில் உயிர் இழக்க கூடிய அபாயம் உள்ளது என புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை போன்றவற்றிற்கு இடையே தொடர்பு பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதன்படி கடந்த 2008ஆம் வருடம் ஆய்வு தொடங்கியது. ரியோ டி ஜெனிரோ சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ […]
வேற்றுகிரகத்தின் அமைப்பு போல் இருக்கும் எட்னா எரிமலையில் ஆய்விற்காக ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இத்தாலியின் தெற்கு பகுதியில் இருக்கும் சிசிலி தீவில் அமைந்துள்ள எட்னா எரிமலையானது, செவ்வாய் மற்றும் சந்திர கிரகத்தின் அமைப்பு போல இருக்கிறது. அங்கு கருமையான மாசுகளுக்கு இடையே தரிசு நிலங்களில் ரோபோக்கள் சுற்றி வருகின்றன. ஆனால், அந்த புகைப்படம் வேற்றுகிரகத்தில் ரோபோக்கள் சுற்றி திரிவது போல் தெரிகிறது. அதாவது, ஜெர்மன் நாட்டின் விண்வெளி நிறுவனமானது, செவ்வாய் மற்றும் சந்திரன் போன்ற கிரகங்களில் வருங்காலத்தில் பயணங்கள் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுக கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான இடங்களை சுற்றுலா துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான இடங்களை தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் இருக்கும் முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரையில் சுற்றுலாத்துறை, கலை பண்பாடு மற்றும் இந்து அறநிலையத் துறை இயக்குனர் சந்திரமோகன்சென்ற சில மாதங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து […]
சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ரேஷன் அரிசி கடத்தல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான் ஏசி ரூம் அதிகாரி அல்ல, கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு பணியாற்றுவேன், மேலும், மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம் 10 ரேஷன் கடைகளை […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது,செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை காவல்துறையினர் தடுத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு நடைபெற்ற பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல்வர் ஆய்வு செய்ததை செய்தி சேகரிக்க மாவட்ட அளவிலான தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள் புகைப்படம் எடுப்பதற்கு தடை செய்யும் விதமாக காவல்துறையினர் கயிறு கட்டி தடுத்தனர். அதுமட்டுமல்லாமல் […]
தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் பற்றி மத்திய கல்வி அமைச்சகம் சார்பாக சி.பி.எஸ்.இ ஆய்வு மேற்கொண்டது. சென்ற வருடம் நவம்பர் 12 ஆம் தேதி 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த ஆய்வு கிராமப்புறம்-நகர்ப்புறங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் போன்றவற்றை சேர்ந்த மாணவர்களிடம் நடத்தப்பட்டது. அப்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் […]
நகர்புறங்களை பொறுத்தவரையில் கிரெடிட் கார்டு இல்லாத நபரே இல்லை என்று கூறும் அளவிற்கு மிகவும் அதிகமான அளவில் கிரெடிட் கார்டுகள் ஆதிக்கம் செய்து வருகின்றது. கிராமப்புறங்களிலும் தற்போது அதிக பேர் வாங்க துவங்கியுள்ளனர். மேலும் தினந்தோறும் நடைபெறும் செலவுகளை நிரூபிப்பதற்காக முக்கிய கருவிகளில் ஒன்றாக கிரெடிட் கார்டுகள் இருக்கின்றது. இந்தநிலையில் தற்போது பணம் செலுத்த பயன்படும் பொதுவான முறைகளில் ஒன்றாக கிரெடிட் கார்டு மாறி இருக்கின்றது. இதில் ஆன்லைன் மூலமாக மட்டுமில்லாமல் நேரடி விற்பனை மூலமாகவும் நமக்கு […]
சரக்கு ரயில்கள் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குவதற்கு திண்டுக்கல்லில் உள்ள தண்டவாளங்களை மாற்றியமைப்பதற்கு ஆய்வு நடந்தது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. அனைத்து மக்களும் வெளியூர் பயணத்திற்கும், நீண்ட தூரம் பயணம் செல்வதற்கும் ரயிலை தான் தேர்வு செய்கின்றார்கள். இதற்காக பாசஞ்சர் ரயில், அதிவிரைவு ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் இயங்குகின்றன. அதேபோன்று சரக்குப் போக்குவரத்திலும் ரயில்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நிலக்கரி, உரம், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்தனர். பல உலக நாடுகள் இன்று கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. கொரோனா தொடரின் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமானது. அதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தொற்று பரவல் குறைந்து வருகின்றது. ஆனால் இந்த […]
மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் அமைந்துள்ள அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளையும், சிகிச்சை அளிக்கப்படும் முறை, […]
வானிலிருந்து விழுந்த உலோக பந்தால் கிராம மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். குஜராத்தின் சுரேந்திரா நகர் மாவட்டத்தில் சாய்லா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென வானில் இருந்து உலகப் பந்து ஒன்று விழுந்திருக்கின்றது. அந்த பந்தின் உலோக சிதறல்களும் வயல்வெளியில் கிடைத்திருக்கின்றது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதே போன்று கேடா மாவட்டத்தின் உம்ரெத் மற்றும் நாடியாட் நகரங்களில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்திலான உலக பந்துகள் கடந்த […]
இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் அசைவ உணவு உண்ணும் ஆண்கள் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வு சார்பாக 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட உணவு சார்ந்த ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 15 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் அதிக அளவு அசைவ உணவை சாப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக மீன் , சிக்கன், மட்டன் போன்ற […]
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தேசியக் குடும்ப நலத்துறை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய கலாச்சாரப்படி பெண் வீட்டார் தங்களது உறவினர்கள் மற்றும் சமூக அளவில் மாப்பிள்ளை தேடி, அதன் பின் இரு வீட்டுப் பெரியவர்களும் பேசி பெண் பார்க்கும் படலம் நடைபெற்று, அழைப்பிதழ் அடிப்பது இப்படி பல சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் இப்படி பார்த்து, பார்த்து நடத்தப்படும் திருமணங்களில் சில பந்தங்கள் தோல்வியில் முடிகின்றது. அதாவது வரதட்சணை பிரச்சனை, மாமியார் – […]
இந்தியாவில் 19 சதவீதம் பேர் கழிப்பறை வசதி இன்றி வாழ்வது தேசிய குடும்ப நல துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்பது மிகவும் முக்கியமான விஷயம். இதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தூய்மை இந்தியா என்ற பெயரில் அனைத்து வீட்டிலும் கழிப்பறை கட்டாயமாக்கப்பட்டு அரசு சார்பிலும் கழிப்பறைகள் கட்டுவதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது தேசியக் குடும்ப நலத்துறை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் இந்தியாவில் […]
கொடைக்கானலில் பதற்றமான பகுதிகள் இருக்கின்றதா? என்று மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மத்திய அதிவிரைவு படையினர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மத்திய அதிவிரைவு படையினர் 15 பேர் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு, கொடைக்கானலில் பதற்றமான பகுதி இருக்கின்றதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பு மேற்கொள்வது எப்படி என்றும், மதக்கலவரங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்வது எப்படி என்றும், கொடைக்கானலில் […]
இந்தியாவின் பெண்களின் திருமண வயதை தற்போது 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் 18 வயது முதல் 29 வயது வரையிலான பெண்களில் இதுவரை 25 சதவீதம் பேர் சட்டபூர்வ வயதை எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று ஒரு சதவீத பெண்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 707 மாவட்டங்களில் 6.30 லட்சம் குடும்பத்தினரிடம் தேசியக் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு […]