‘ஒமிக்ரான்’ வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குமா ? என்பது குறித்த ஆய்வில் ஆச்சரியமான தகவல்கள் சில வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக உருமாறிய புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆய்வாளர்கள் ஒமிக்ரான் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் […]
Tag: ஆய்வு
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையம் ஆகும். கடந்த 2005 -ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1,400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச அளவில் […]
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற 10-ஆம் தேதி முதல் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. மேலும் 60 வயதைக் கடந்தவர்கள், முன்கள பணியாளர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் பாதித்து மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 85% குறைந்திருப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு மையமானது, 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 69 ஆயிரம் சுகாதார ஊழியர்களை, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்களுடன் ஒப்பீட்டு ஆராய்ச்சி செய்தது. ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது, ஆப்பிரிக்கா இந்த தடுப்பூசியை நம்பியிருக்கிறது. எனவே இந்த தகவல் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் ஜான்சன் அண்ட் […]
சென்னையில் நேற்று காலை மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். மேலும் சாலையில் நடந்து சென்றே மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். அதன் பிறகு பேசிய […]
சென்னையில் நேற்று காலை மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் சாலையில் நடந்து சென்றே மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு பேசிய அவர், எதிர்பாராத […]
உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒமைக்ரான் சிகிச்சை மையம் மற்றும் படுக்கைகளில் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பார்வையிட்டார். ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, தொற்றை எதிர்கொள்ள அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை குறித்தும் மருத்துவத் துறை அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். […]
உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. அதன்படி இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த […]
மக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி கொள்ள விரும்பினால் எந்த நகரத்தை தேர்வு செய்வார்கள் ? என்பது குறித்த ஆய்வினை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று நடத்தியுள்ளது. உலகில் உள்ள பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி கொள்ள விரும்பினால் எந்த நகரங்களை தேர்வு செய்வார்கள் ? என்பது குறித்த ஆய்வினை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்தியது. அந்த ஆய்வானது சராசரி மழைப்பொழிவு, வெப்ப நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் உலகிலேயே பொதுமக்கள் அதிகம் […]
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒமிக்ரான் வைரஸ் பற்றிய சில பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஐரோப்பியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதற்கிடையே ஆரம்பகட்ட ஆய்வுகள் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தகவல் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்தில் […]
ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தற்போது உள்ள தடுப்பூசிகள் திறம்பட செயல்படாது என்பது ஆய்வில் திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் “ஒமிக்ரான்” வைரஸை எதிர்த்து தடுப்பூசியில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் போராடுமா ? என்ற ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர். அந்த ஆராய்ச்சியில் ஜான்சன் & ஜான்சன், பைசர், அஸ்ட்ரா ஜெனகா, மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக திறம்பட செயல்படுமே தவிர ஒமிக்ரானுக்கு எதிராக குறைந்த செயல்திறனையே கொண்டுள்ளது என்பது […]
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் வேரியன்ட் கொரோனா பரவியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வேரியன்ட் அல்ல என்றும் கூறப்படுகிறது. எனினும் மக்களிடம் பீதி குறையவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வேரியன்ட்டால் 3வது அலை உருவாகும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் , உணவு விடுதிகள் , சிற்றுண்டி போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்று பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் சமூக வளைதளங்களில் பரோட்டா கடைகளில் விற்பனையாகாத பரோட்டாக்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் அதனை தண்ணீரில் நனைத்து சூடு செய்து விற்பனைக்கு வைக்கும் காட்சிகள் வைரலானது. இதனையடுத்து நெல்லை மாநகர் பகுதி முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதாவது உணவு பாதுகாப்புத்துறை […]
இந்தியாவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் கோவிஷீல்டின் 2 தவணையை செலுத்திய 3 மாதங்களில் அதனுடைய செயல்திறன் செயலிழக்க ஆரம்பிப்பதாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்தியாவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசி தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 தவணையையும் செலுத்தி […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியின் பயன்பாடு தொடர்பாக இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி, ஆஷிஸ் சையத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆய்வில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து […]
கொரோனா தொற்று காரணமாக கடும் ஊரடங்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உருவாக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வந்ததையடுத்து ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடத்துக்கான சம்பள உயர்வு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் ஆய்வு மேற்கொண்டது. அப்போது முடிவில் இந்தியாவில் அடுத்த 12 மாதங்களுக்கு ஆண்டு வருவாய் 52.2 […]
பீகார் மாநிலமான சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தில் லோகோ டீசல் ஷெட்டில் பொறியாளராக ராஜீவ் ரஞ்சன் ஜா வேலைப்பார்த்து வருகிறார். இவர் ரயில்வே கோட்டத்தின் பூர்ணியா கோர்ட் ஸ்டேஷன் அருகே பல வருடங்களாக நின்றுகொண்டு இருந்த சிறிய நீராவி என்ஜினை போலி ஆவணங்கள் மூலமாக பழைய இரும்பு வியாபார டீலருக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த 14-ஆம் தேதியன்று பூர்ணியா கோர்ட் ஸ்டேஷனில் அவுட் போஸ்ட் பொறுப்பாளர் எம்.எம்.ரஹ்மான் பழமையான ஸ்டீம் ரயில் என்ஜினை பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா, […]
பெண்கள் அதிகமாக மது குடிக்க என்ன காரணம்? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பலரும் மது குடிக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக, நகர்புறங்களில் அது வெகு சாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், பெண்கள் அதிகமாக குடிப்பதற்கு காரணம் என்ன? என்று அமெரிக்காவில் உள்ள அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக உதவி ஆராய்ச்சி பேராசிரியை, ஜூலி பேட்டக்-பெக்கம், ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அதற்காக, ஒரு பரிசோதனை ஆய்வகத்தில் பணியாளர்கள், நாற்காலிகள் […]
பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய 50 குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1,447 பள்ளிகளை ஆய்வு செய்ய 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் டிச.22-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் அசோக்பில்லர் பேருந்து நிறுத்தத்தில் சோதனையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை கூறினர். இந்நிலையில் அவ்வழியாக வந்த பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்தபடி வந்த ஒரு மாணவன் அதிகாரிகளை பார்த்ததும் ஓடும் பஸ்ஸில் இருந்து […]
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளி கல்வித் துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கழிவறைக்கு சென்ற 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் […]
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி வந்த பின் அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள மக்களுக்கு சரியான நேரத்தில் சென்றடையும் வகையில் பணிகளை செய்ய முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மக்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதையும் அரசு தன் குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. அதில் அரசின் பல நலத்திட்டங்களை மக்களை சென்றடையும் மிகப் பெரிய பணியை ரேஷன் கடைகள் செய்து வருகிறது. இதன் […]
நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒமைக்ரான் தொற்றா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் தற்போது வரை 40-க்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக எல்லைகளில் தீவிர கட்டுபாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நைஜீரியாவில் வந்த […]
உலகம் முழுவதும் உள்ள அணைகளில் மேற்கொள்ளப்படும் நீர்மின் திட்டங்களால் புலிகள் மற்றும் ஜாகுவார்கள் அழிந்து வருகிறது. அதனால் அவற்றின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், ஆசியாவில் உலகின் மீதமுள்ள புலிகளில் 5-ல் ஒரு பங்கிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதே போன்று, அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் அர்ஜென்டினா இடையே பரவியுள்ள ஜாகுவாரின் எண்ணிக்கையும் பாதி அளவிற்கு மேல் […]
சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் இந்த அரசுக்கு இருப்பதாக தெரிவித்தார். சென்னையில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்தாய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், வரலாறு காணாத மழை பெய்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறைவாக இருப்பதற்கு தடுப்பு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல மாவட்டங்கள் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]
தமிழகத்தில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி மற்றும் அச்சு வெல்லம் ஆகிய பொருள்களில் ரசாயனம் கலக்கப்படுகிறதா என்பதை ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கைப் பொருள்கள் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்படுவதால் புகார்கள் வந்தது. இதையடுத்து நாட்டு சக்கரை, பனங்கருப்பட்டி மற்றும் அச்சு வெல்லம் ஆகியவற்றை ரசாயனம் கலக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்த தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது கமிஷ்னர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார். தமிழகத்தில் வட மேற்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் உள்ள கொரட்டூர் ஏரி நிரம்பி உள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் முழுவதும் கூவம் ஆற்றில் திறந்து விடப்படுவதால் அந்த பகுதி முழுவதும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வேலூரில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரிஞ்சிபுரம் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று விரிஞ்சிபுரம் தரை பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. […]
சென்னை தி. நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தி நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். விஜயராகவா சாலை, ஜி என் சாலையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து நிலையில் மீண்டும் கனமழை தொடர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் நேற்று புளியந்தோப்பு பகுதியில் ஏற்பட்ட […]
நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில் பீகார், ஜார்கண்ட், உத்திரப்பிரதேச மாநிலங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. நிதி ஆயோக்கின் ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மக்கள் நல்வாழ்வு கல்வி, வாழ்க்கை தரம் ஆகியவற்றின் அடிப்படையில் 12 முக்கிய அம்சங்களை கொண்டு, நாடு முழுவதும் நிதி ஆயோக் ஆய்வு நடத்தியது. இதன்படி பீகாரில் 51.91 விழுக்காடு பேர் ஏழைகள் என தெரியவந்துள்ளது. ஜார்கண்டில் 42.16 விழுக்காடு பேரும், உத்தரபிரதேசத்தில் 37.79 விழுக்காடு பேர் ஏழைகள் என […]
தமிழத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்து விட்டதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடு, அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்து மாநிலம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் வரும் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 24 வரை […]
பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் மனிதனின் வாழ்வை இனிமையாக்குவது எது என்பது குறித்த ஆய்வில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியம், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது எது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் பலரும் நண்பர்கள், குடும்பம், ஆரோக்கியம், கல்வி, பணம், பணி, பொழுதுபோக்கு, வளர்ப்பு பிராணிகள், மதம், ஓய்வு, நம்பிக்கை, ஆன்மீகம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறியுள்ளனர். அதிலும் […]
கடந்த ஆட்சியின் போது சென்னையில் வடிகால் அமைப்புகள் சீர்குலைக்க பட்டதே மழைநீர் தேங்கியதற்கு காரணம் என அமைச்சர் சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ரிசர்வ் வங்கி சுரங்க பாதையின் உறுதி தன்மை குறித்து அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் சரியாக சீரமைக்க படவில்லை. இதனால்தான் சென்னையில் பல இடங்களில் […]
தமிழகத்தில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்கு ஒன்றியக்குழு தமிழகம் வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே வட தமிழகம் – தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் 25 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 12 மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குடிசைகள் […]
சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பிலும் பயன்பாட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது. சீனாவும் பிறநாடுகளும் சீன தடுப்பூசிகளை ஆய்வு செய்துள்ளனர். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதில் சீன தடுப்பூசிகள் பாதுகாப்பிலும் சரி பயன்பாட்டிலும் சரி சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. இதனை பிரபல செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் சீன சுகாதாரத்துறையின் தடுப்பூசி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான ஜெய் ஜோங்வெய் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதிலும் சீனாவில் சினோபாம், சினோவேக் என்ற இருவகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை […]
தனித்தனியாக ஆய்வு செய்தால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையது கிடையாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். அந்த வகையில் மூன்றாவது நாளாக நேற்று தியாகராய நகர் சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நிபுணர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும், அதிக காற்று காரணமாகவும் மீனவர்களின் படகுகள் சேதம் […]
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் லால்வேளா சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாக கூட்ட அரங்கத்தில் வைத்து வடகிழக்கு பருவமழை குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறித்தும் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொடர் மழையின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மற்றும் துறைவாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் […]
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு ஆய்வு செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பாஜகவின் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து, முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்களாக ஆய்வு செய்து வந்தார். அதில் வட சென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பொதுமக்களுக்கு உணவுகளை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாடில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக டான்சி நிர்வாக இயக்குனர், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகளுடன் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த இன்று மாலை சென்னையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் நேற்று மாலை முதலே தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் […]
முதல்வர் ஸ்டாலினின் தொகுதியாக கருதப்படும் கொளத்தூர் பகுதியில் நின்றுகொண்டு பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்ட பாஜகவினரை அமைச்சர் சேகர்பாபு இறங்கி வந்து இங்கே என்ன சத்தம் கேட்டவுடன் மனு கொடுக்க வந்தோம் என்று இளைஞர்கள் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த @BJP4TamilNadu தொண்டர்களை ஆளும் கட்சியினுடைய அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் மிரட்டுவதை இந்த வீடியோவில் பார்க்க முடியும்! நீங்களும் செய்ய மாட்டீர்கள் […]
மனிதர்கள் சுமார் 7,000 பிளாஸ்டிக் துகள்களை நாள் ஒன்றுக்கு சுவாசிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்கள் நாள் ஒன்றுக்கு பொருள்கள், பொம்மைகள், உடைகள் ஆகியவற்றின் மூலம் சுமார் 7,000 நுண் நெகிழி துகள்களை சுவாசிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இங்கிலாந்தில் நுண் நெகிழி குறித்த ஆராய்ச்சி ஒன்றினை போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளராக திகழும் சுற்றுச்சூழல் மாசு நிபுணர் ஃபே கூசிரோ தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அந்த ஆய்வில் சுமார் 7 ஆயிரம் நுண் […]
சென்னையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அதில் எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணா நகர், சைதாப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோயம்பேடு மற்றும் பழனி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தாமிரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள […]
தமிழகத்தில் மழைகாலத்தில் ஏற்படும் முல்லைப் பெரியாறு அணையின் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேரளா நடிகர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூகவலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 142 அடி தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க அதிமுக போராட்டம் நடத்தப்படும் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லை பெரியாறு அணையை நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் […]
அதிமுக ஆட்சியில் எந்த அமைச்சரும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக இருக்கிறது. அதை தமிழக அமைச்சர்கள் பலர் நேரில் சென்று அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய துரைமுருகன் கூறியதாவது, அதிமுக 10 வருட கால ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு மேற்கொண்டது இல்லை. மேலும் இதை பற்றி […]
கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் அக்டோபர் 29ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி மொத்த 13 மகுதுகளில் இருந்து 8 மகுதுகள் திறக்கபட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழக அரசு அனுமதி இல்லாமல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் நேற்று முதல் 1-8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்பு தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 முதல் பள்ளிகள் 600 நாட்கள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி மறுக்கப்பட்டு அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர். அதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை மடுவின்கரையில் உள்ள […]