ஸ்விட்சர்லாந்தில் பணிபுரியும் பணியாளர்களில் மூன்றில் ஒருவர் 50 வயதை கடந்தவர் என்று பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது. பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, 50 லிருந்து 64 வயது வரை உள்ள நபர்களின் வேலையின்மை 25 விகிதம் இருக்கிறது. கடந்த 2020-ஆம் வருடத்தில் 50 வயதுக்கு அதிகமான பணியாளர்கள் சுமார் 1.65 மில்லியன் பேர் நாட்டில் வசித்து வருகிறார்கள். இது சுவிட்சர்லாந்தில் மொத்தமாக உழைக்கும் மக்கள் தொகையில் 33.5% என்று கூறப்பட்டுள்ளது. […]
Tag: ஆய்வு
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பிரபல இனிப்பகத்தில் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இயங்கி வரும் பிரபல இனிப்பு கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா வாங்கிய போது அதில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையிலான […]
காய்ச்சல், தொண்டை அலர்ஜி மற்றும் அஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கான 43 மருந்துகள் தரமற்ற என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற மருந்து மற்றும் மாத்திரைகளை மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன.அந்த ஆய்வில் தரமற்ற மற்றும் போலியான மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 1,227 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒவ்வொரு துறை சார்பிலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அவையெல்லாம் அறிவிப்புகளோடு நின்றுவிட்டதா, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா, என்று முதல்வர் முக. ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி பொதுப்பணி நீர்வளத் துறை சார்பில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப்பற்றி முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பொதுப்பணித் துறை மூலமாக கலைஞர் நினைவிடம், கலைஞர் நூலகம், […]
சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுவீடன் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை முதல் தவணையாகவும், பைசர் தடுப்பூசியை இரண்டாவது தவணையாகவும் போட்டுக்கொண்டால் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பிரபல ஐரோப்பிய பத்திரிகை இதழ் ஒன்றில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வில் சுமார் 7 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து […]
அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு பிறகே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு ‘சைகோவ்-டி என்ற பெயரில் ஊசி இன்றி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த […]
இங்கிலாந்தின் தலைநகரிலுள்ள கல்லூரி ஒன்றில் வைத்து சுமார் 1,00,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இம்பீரியல் என்னும் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து விஞ்ஞானிகள் சுமார் 1,00,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் முக்கிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. அதாவது பொதுமக்கள் கொரோனாக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட 3 மாதங்களுக்குப் பின்பும் கூட கொரோனாவின் […]
ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்திலிருந்து 65% பாலூட்டி இனங்கள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை மாற்றம் காரணமாக அழிந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் மிகப்பெரிய அளவில் பாலூட்டி இனங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி குளிர்ச்சியடைந்து அதன் காரணமாக பனி படலங்கள் விரிவடைந்தது, கார்பன் டை ஆக்சைடை மிக அரிதான ஒன்றாக மாறியது, […]
தமிழகத்தில் நேற்று 5 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக விரைந்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 […]
தமிழகத்தில் காரைக்கால் மாவட்டத்தின் குழந்தை பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ், 14 வயதுக்கும் குறைவானவர்கள் வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து காரைக்குடி மாவட்டத்தில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட்,ரஸ்க் தயாரிப்பு நிறுவனம், வெல்டிங் கடைகள் மற்றும் ஜவுளி கடைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சைலண்ட் ஜார்ஜ், குழந்தைகள் மற்றும் பெண்கள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், குழந்தைகள் நலக்குழு […]
தமிழக முதல்வரின் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நீராதாரங்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் நீர் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆகியவற்றின் நிதி உதவியை பயன்படுத்தி சென்னை ஐஐடி குழு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து நீர் மாசடைந்துள்ளது என்று […]
தமிழகத்தில் மொத்தம் 59,152 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் 2,631 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான் செயல்படுத்தி வருகின்றனர் என்று யுனெஸ்கோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் இந்தியாவிற்கான 2021 கல்வி அறிக்கையில், தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் தான் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அதன்படி பின்பற்றப்படவில்லை. மேலும் தமிழகத்தில் 61% பள்ளிகளில் மட்டுமே நூலக வசதியும், 24% பள்ளிகளில் மட்டுமே […]
தமிழகத்தில் உள்ள காவேரி நதியில் மாசு பொருட்கள் கலந்துள்ளதால் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நீர் தொழில்நுட்பத்துறை முன்னெடுப்பு மற்றும் இங்கிலாந்து சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் போன்றவற்றின் நிதி உதவியுடன் ஆய்வறிக்கை நடத்தப்பட்டது. இதையடுத்து காவேரி நதிநீரை இரண்டு ஆண்டுகளாக கண்காணிப்பு மேற்கொண்டு அதில் அதிகரித்து வரும் மாசுக்களை ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் காவிரி நதியில் அழகு சாதன பொருட்கள், பிளாஸ்டிக், கன உலோகங்கள், […]
தமிழகம் முழுவதும் இன்று நான்காவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தபடும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று குறையாத காரணத்தினால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்க்கு வரும் மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இன்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதிக்கு திடீரென சென்றார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். முதல்வரிடம் பேச தயங்கிய மாணவர்களிடம், ஏன் பேச தயங்குகிறீர்கள், […]
மீண்டும் திறக்கப்பட சுற்றுலா தலத்தை பா.ம.க. தலைவர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலமானது அடைக்கப்பட்டு அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீண்டும் இந்த சுற்றுலா தலம் திறக்கப்பட்டது. இதனை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீன் மார்க்கெட், சமையல் கூடங்கள், பரிசல் துறை உள்ளிட்ட இடங்களை […]
நாகை மாவட்டத்தில் மீன்களில் கெமிக்கல் வைக்கப்பட்டுள்ளதா என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களில் கெமிக்கல் வைத்து பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த மீன்களின் செதில் பகுதியில் கெமிக்கல் கண்டறியும் அட்டையை பொருத்தினர். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த அட்டையை எடுத்து மீன்களில் கெமிக்கல் சேர்க்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தினர். இதை தொடர்ந்து நாகை அண்ணாசிலை […]
உலகில் அதிகமான உயரத்துடன் இருக்கும் நெதர்லாந்து மக்களின் சராசரி உயரம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக உயரம் கொண்ட மக்கள் இருப்பதாக, கடந்த 1958 ஆம் வருடத்திலிருந்து பெருமை பெற்ற நாடு நெதர்லாந்து. எனினும், தற்போது அந்நாட்டு மக்களின் வளர்ச்சி குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1980 ஆம் வருடத்தில் பிறந்த ஆண்களை விட 2001 ஆம் வருடத்தில் பிறந்த ஆண்கள் ஒரு சென்டிமீட்டர் உயரம் குறைவாக இருக்கிறார்கள் என்று சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் […]
உணவகங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து 5 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின்படி உணவு பாதுகாப்பு, நியமன அதிகாரி தங்க விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் காந்திஜிரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் முதல் நாள் சமைத்த அசைவ உணவுகள் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்ததும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. […]
இந்தியா முழுவதிலும் காற்று மாசுபடுதலை 20% முதல் 30% வரை குறைப்பதற்காக தேசிய தூய்மையான காற்று திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தொகை அதிகம் கொண்ட 42 நகரங்களில் காற்றின் தரம் மேம்பாட்டிற்காக தனி மானியத்தை 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை,மதுரை,திருச்சி ஆகிய மூன்று நகரங்கள் அடங்கியுள்ளது. அதில் சென்னைக்கு மட்டும் 181 கோடியை 15வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி,சென்னை ஐ.ஐ.டியுடன் […]
மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் வழங்கப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள தனியார் மருந்து கடைகளில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் மருத்துவர் கவுதம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் குடும்பநல மேற்பார்வையாளர் பெரியசாமி போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் வழங்கப்படுகிறதா என்பதையும், தாய்-சேய் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் […]
அமெரிக்காவிலுள்ள சுமார் 20 மாவட்டங்களை கொரோனா தொடர்பாக ஆய்வு செய்த சில முக்கிய தகவலை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியதில் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆய்வின் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவிலுள்ள மருத்துவமனைகளில் வைத்து கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்துள்ள சுமார் 6,000 நபர்களின் இறப்பு தற்போது வரை பதிவு செய்யப்படவில்லை […]
மலைப்பாதையில் விபத்தினை தடுக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காண கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார் . தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி முதல் தொப்பூர் வரை உள்ள மலைப்பாதையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உயிரிழப்புகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகள் நடக்கும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் தற்காலிக தீ […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. நாடு முழுவதும் கடந்த 17 மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டுள்ளது. இந்நிலையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 92 சதவீதம் குழந்தைகள் தங்களது மொழி […]
கொரோனாவால் உயிரிழப்பதை தடுப்பதற்காக அடுத்த கட்ட ஆய்வுக்கு 3 மருந்துகளை உட்படுத்த போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளை சார்ந்த துறைகளும் அயராது தங்களுடைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி உலக சுகாதார அமைப்பும் கொரோனாவை விரட்டியடிக்க 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சிகளில் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவை பயனுள்ளதாக அமைகிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி ஏற்கனவே 4 மருந்துகள் […]
இந்திய அளவில் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய உள்ளதாகவும், அதிக பின்தங்கிய மாவட்டங்களில் கொண்டிருக்கும் மாநிலங்களில் உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முதல் மூன்று இடத்திலும் தமிழகம் 4வது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வியில் பின் தங்கிய 27 மாவட்டங்கள் என யுஜிசி குறிப்பிடுவது அரியலூர், […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளதாக மத்திய அரசு […]
ஆன்லைன் டேட்டிங் கலாச்சாரம் நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது. இதுகுறித்து இணைய பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் டேட்டிங் செயலியில் 27 சதவீதம் பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும், 36% மோசடி செய்கிறார்கள் என்றும், 36 சதவீதம் பேரிடம் தரவுகள் திருடப்பட்டுள்ளது என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஆன்லைன் டேட்டிங் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இது குறித்து கேஸ்பர்ஸ்கை பாதுகாப்பு ஆய்வாளர் டேவிட் ஜேகோபி கூறுகையில், டேட்டிங் ஆப்கள் பயன்பாடு […]
அதிக நாட்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. உலக நாடுகள் முழுவதிலும் சுமார் 20 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பலர் குணமடைந்துவிட்டார்கள். எனினும் சிலருக்கு அதிக நாட்கள் கொரோனா தொற்று இருந்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார மையத்தின், தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வான் கெர்க்கோவ் தெரிவித்துள்ளதாவது, இவ்வாறான பாதிப்பு உடையவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற […]
உலக அளவில் 5 மில்லியன் குறைவான பெண் குழந்தைகளே அடுத்த 10 வருடங்களில் பிறக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அனைத்துலக ஆராய்ச்சியாளர்கள் பாலினத் தேர்வுகள் நீண்ட, குறுகிய காலத்தில் சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆய்வினை மேற்கொண்டனர். அந்த ஆய்வு கடந்த 50 வருடங்களில் பிறந்த மூன்று பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் சிலரால் அடுத்த பத்து வருடங்களில் உலக அளவில் […]
நம்மில் சிலரது செல்போனில் சார்ஜ் வெகு நேரம் பயன்படுத்த முடியாமல் சட்டென குறைந்துவிடும். ஆனால் எதனால் சார்ஜ் அதி வேகமாக குறைகிறது என்று நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. இந்நிலையில் ஸ்மார்ட்போன் திறன் குறித்து pcloud என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 20 செயலிகள் நம் போன் சார்ஜினை அதிவேகமாக குறைவதாக தெரியவந்துள்ளது. அவை Fitbit, Verizon, uber, skype, Facebook, Airbnb, BIGO LIVE, Instagram, tinder, Bumble, Snapchat, WhatsApp, zoom, YouTube, booking.com, Amazon, […]
டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி. இதை பாரத் பயோடெக் என்ற நிறுவனமும், ஐ சி எம் ஆர் இணைந்து தயாரித்தது. அனைத்து வகை கொரோனா வைரஸ் ஒரு மாற்றத்திற்கு எதிராக இந்த தடுப்பூசி எந்த அளவுக்கு வீரியமாக செயல்படும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா […]
.உடல் சக்தியை அதிகரிக்க, மன அழுத்தத்தை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, ஆயுர்வேத சிகிச்சை முறையில், அஸ்வகந்தா என்ற மூலிகை பொருள் அடங்கிய மருந்துகள் தரப்படுகின்றன.கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையின் போதும், சில இடங்களில் அஸ்வகந்தா மருந்து அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக அஸ்வகந்தா எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், பிரிட்டனின் லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவ பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.லண்டன், லீசெஸ்டர், பிர்மிங்ஹாம் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10.1% குழந்தைகள் […]
டெல்டா வகை கோவிட் வைரஸ் பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ் மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது; அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தற்போது, இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளில் 75 சதவீதத்தினர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது ஆய்வில் தெரிவந்து உள்ளது. இதன் பாதிப்பையும் […]
மக்கும் குப்பைகள் மூலமாக உரம் தயாரிக்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 15,036 குடியிருப்பு மற்றும் 3,965 வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வீடுகள், கடைகளில் உருவாகும் குப்பைகளில் மக்கும் குப்பை,மக்கா குப்பை என தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்கள் கொண்டு சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் நெய்விளக்குதோப்பு பகுதியிலுள்ள 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த கிடங்கில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை பயின்று வருகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக […]
ரயில்வே நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விரிவாக்கம் மற்றும் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் முகுந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் நடைமேடை, இருக்கைகள், பயணிகள் ஓய்வு அறை, பாதுகாப்பு அறை போன்றவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் இடம், தட்கல் டிக்கெட் எடுக்கும் இடம் போன்றவற்றையும் […]
ஆண்டிபயோடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துவது குடல் புற்றுநோய் (குடல் – மலக்குடல் புற்று நோய்கள்) வரும் ஆபத்தை 50 சதவீதம் அதிகரிக்கிறது. ஸ்காட்லாந்தில் குடல் புற்றுநோய் பாதித்த 8 ஆயிரம் பேரிடம் நடந்த தொடர் ஆய்வில் இது உறுதியானது. இதுதவிர ஜங்க் உணவுகள், இனிப்பு மென்பானங்கள், மது, உடல் பருமன் அதிகரிப்பு ஆகியவையும் குடல் புற்றுநோய்க்கு காரணமாக உள்ளன. ஆகவே முடிந்த வரையில் ஆன்டிபயோடிக் மருந்து பயன்பாட்டை குறைப்பது மிகவும் நல்லது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், 19 பேருக்கு, ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை, அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. இதையடுத்து, கேரளா எல்லை மாவட்டங்களான, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டங்களில், ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவும், ஸிகா, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா என, ஆய்வு செய்யும் பணியை, பொது சுகாதாரத்துறை துவக்கியுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், உலக அளவில், ஸிகா வைரஸ் வீரியமிக்க நோயாக, உலக சுகாதார நிறுவனத்தால், 2018ல் அறிவிக்க […]
உலக அளவில் சுமார் 300 கோடி மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. உலக அளவில் உணவு பொருட்களின் விலை தொடர்பில் புள்ளிவிவர ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது கொரோனா காரணமாக உணவு பொருட்களின் விலை அதிகரித்து விட்டதால் ஆரோக்கியமுள்ள உணவுகளை வாங்க முடியாத நிலையில் சிலர் இருக்கிறார்கள். எனினும் கொரோனா ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியமான உணவு பெறமுடியாத நிலையில் அவர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, கடந்த 2017 […]
ஓட்டலில் பயன்படுத்தி வந்த தரமற்ற பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு சாலை, காந்தி சாலை போன்ற பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் தரம் இன்றி உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தவேல், ராஜேஷ் போன்றோர் ஆற்காடு சாலையில் உள்ள ஓட்டல், டீக்கடைகள், ஜூஸ், ஐஸ்கிரீம் […]
ஊராட்சி செயலாளரை கலெக்டர் பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ம் ரெட்டியூர் ஊராட்சியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ராணிப்பேட்டை கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் கடந்த ஆண்டு 100 நாள் வேலை கொடுக்கப்பட்டதா என்றுகேட்டறிந்துள்ளார். இதனையடுத்து வேலை அட்டையில் ரேஷன் கார்டு விவரங்கள் மற்றும் வேலை கொடுத்ததற்கான விவரங்கள் முறையாக பதிவு செய்யாமல் இருப்தை கலெக்டர் கண்டறிந்துள்ளார். மேலும் பணியாளர்கள் கொரோனா பாதிப்பு விதிமுறைகளான கிருமிநாசினி, வெப்பநிலை பரிசோதனை மற்றும் […]
காலாவதியான 35 கிலோ உணவு பொருட்கள் கடைகளில் வைத்திருந்ததால் உரிமையாளருக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுண்ணாம்புகார தெருவில் இருக்கும் மளிகைக் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு காலாவதியான 35 கிலோ உணவுப் பொருளை அதிகாரி கைப்பற்றினார். மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கால்வாய்கள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைக்கும்படி கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் கால்வாய்கள் தூர்வாராமல் இருப்பதாக கலெக்டருக்கு புகார்கள் பெறப்பட்டது . இதனையடுத்து கலெக்டர் அமர் குஷ்வாஹா புதுப்பேட்டை பகுதியில் உள்ள கால்வாய் பகுதியை ஆய்வு செய்து குப்பைகள் அடைத்துக் கொண்டு, சாக்கடை நீர் போகாமல் இருந்ததை தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின் அங்கிருந்து அவர் அபாய் தெருவிலுள்ள வெள்ள கால்வாய், அப்துல்மாலிக் தெரு, […]
மெல்மொணவூர் இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மெல்மொணரில் இலங்கை அகதிகள் முகாமில் 311 குடும்பத்தைச் சேர்ந்த 992 நபர்கள் வசித்து வருகின்றனர். அங்கு நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்து மக்களிடம் அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளை புனரமைத்து கொடுக்க வேண்டும் என்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் […]
இரணியல் அரண்மனையில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அரண்மனையில் 3.85 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, இந்த அரண்மனை நீண்டகாலமாக பராமரிக்கப்படாததால் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே இதனை மறு சீரமைத்து மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் […]
வேலூரில் 4 1/2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. எனவே மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, விபத்துக்கள் போன்றவை அதிகமாக நடைபெற்று வருவதால் பாதுகாப்பு முறைகளை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வடக்கு போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு […]
மல்லகுண்டா ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மல்லகுண்டா ஊராட்சியில் கலெக்டர் அமர் குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் பதிவேடுகளை பார்வையிட்டார். இதனையடுத்து 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களிடம் கலெக்டர் விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி பகுதிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அந்த […]
கடற்கரை பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் புதிய படகு தளம் அமைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் கலெக்டர் அரவிந்த் நேற்று கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் படகுத் துறையை பார்வையிட்டார். இதனையடுத்து அதிகாரிகளிடம் சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் படகுகளை இயக்குவதற்கு வசதியாக புதிய படகு தளம் எங்கு அமைக்கலாம் என்று ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்து மேலாளரிடம் விவரங்களை கலெக்டர் அரவிந்த் […]