Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை…. தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகின்றது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையைப் போல மூன்றாவது  அலை  தீவிரமாக இருக்காது என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், […]

Categories
உலக செய்திகள்

“உங்களின் உள்ளாடைகளை மண்ணில் புதையுங்கள்!”.. பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு..!!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் மக்களின் உள்ளாடைகளை மண்ணில் புதைக்குமாறு கூறிய சம்பவம் உலகம் முழுக்க பரவியது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள Agroscope என்ற பல்கலைக்கழகமானது, ஆய்வு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த பல்கலைக்கழகம் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளாடைகளையும் மண்ணில் புதைத்து விடுமாறு கேட்டுள்ளது. இதற்கு சுமார் 1000 நபர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், அந்த உள்ளாடைகள் தோண்டி எடுக்கப்படவிருக்கிறது. அதாவது இந்த ஆராய்ச்சியானது, நாட்டின் மொத்த மண்ணின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடர்ந்து நிலநடுக்கம்… ஆய்வு செய்ய முடிவு…!!!

டெல்லியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் ஆய்வு செய்வதற்கு தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று 12 மணி அளவில் பஞ்சாபி பாக் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இரண்டு ரிக்டர் 2.1 என்ற அளவுகோல் பதிவானது. இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் சமீபகாலமாக டெல்லியில் தொடர்ச்சியாக லேசான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த 2020 ஆண்டில் மட்டும் டெல்லியில் பல நில […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கவச உடை அணிந்து…. கொரோனா நோயாளிகளை நேரில் சென்று…. நலம் விசாரித்த கலெக்டர்….!!

அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளுக்கு கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் எம்.எல்.ஏ. வில்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டு கவச உடையுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை  சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். அந்த ஆய்வின் போது ஆம்பூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் மையம்” கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், கருங்குழி, அச்சரபாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசால் கொடுக்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு சரியான முறையில் விநியோகம் நடைபெறுகிறதா என்று நுகர்பொருள் கூட்டுறவு கூடுதல் செயலாளர் முகமது நசிமுத்தீன், மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மதுராந்தகம் ஆர்.டி.ஓ. சரஸ்வதி, […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் சரியா நடைபெறுகிறதா…. 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு…. அதிகாரிகளின் ஆய்வு….!!

காங்கேயநல்லூர்- ரங்காபுரம் வரை பாலாற்றின் குறுக்கில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. எனவே வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதனால் அதற்கேற்ப சாலை வசதிகள் மேம்படுத்தபடவில்லை. இதனையடுத்து மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 122 கோடி ரூபாய் மதிப்பில் 217 சாலை பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு தொடங்குவதற்கான நடவடிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

நியாயவிலை கடைகளில் மாதந்தோறும் ஆய்வு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத் திட்டங்களையும் அரசு செய்து வருகின்றது. கொரோனா பேரிடர் காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு வேண்டிய அனைத்து நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்திலும் மாதம்தோறும் ஆய்வு மேற்கொள்ள அனைத்து மாவட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள்…. நிரந்தர தீர்வு அளிக்கப்படும்…. அமைச்சர் நேரில் சென்று ஆய்வு….!!

ரீத்தாபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக குளச்சல் அருகே உள்ள சிங்காரவேலர் காலனி பகுதியில் டி.வி.எம். கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரீத்தாபுரம் பகுதியில் உள்ள காக்கைகுளம், பெரியகுளம், தாமரைகுளம் ஆகிய குளங்கள் நிறைந்ததால் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இவ்வாறு சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 28-ஆம் தேதி வருவாய் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அபுதாபியில் 3 – 17 வயதுடையவர்களுக்கு….. சினோபார்ம் தடுப்பூசி ஆய்வு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதல்லாம் பண்ணுங்க… விவசாயிகளுக்கு ஆலோசைனை… வேளாண் இணை இயக்குனரின் தீவிர செயல்…!!

வேளாண் இணை இயக்குனர் ஜெகநாதன் திடிரென ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உதயமாம்பட்டு கிராம புறத்தில் நாற்றங்கால் வயல் அமைந்துள்ளது. இந்த வயலில் இம்மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெகநாதன் ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது அங்கிருந்த விவசாயிகளிடம் நடவு செய்யும் வயல்களில் பசுந்தாள் பயிர் செய்து உள்ளீர்களா எனவும் விதை நெல் எங்கு வாங்கினீர்கள் எனவும் கேட்டுள்ளார். இந்நிலையில் நாற்றங்காலில் பூச்சி தாக்குதல் உள்ளதா எனவும் ஆய்வு செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு…. கீழடி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட அமைச்சர்கள்….!!!

பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி எடுத்துக் கூறி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பாக 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வந்தன. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொடுக்கப்பட்ட மனு…. அந்த இடத்திற்கு சென்று…. கலெக்டரின் ஆய்வு….!!

நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் சோத்துப்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள  அச்சரப்பாக்கம் மலை பக்கத்தில் உள்ள பள்ளிப்பேட்டை மலை, வனம் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலப்பரப்புகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 65 ஏக்கருக்கும் மேல் நில ஆக்கிரமிப்புகள் செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் மயில்கள், மான்கள், வாழ்வாதாரம் பாதித்து […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு தன்மை… ஆய்வில் வெளியான தகவல்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா…. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு….!!!!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 3ஆம் தேதி நீலா என்ற 9 வயது சிங்கம் ஒன்று உயிரிழந்தது. மற்ற எட்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு சிங்கங்களின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று ஆய்வு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில்…. எல்லாம் சரியா இருக்கா…. அதிகாரி நேரில் சென்று ஆய்வு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை கலைபண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா, கலைபண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையதுறை முதன்மைச் செயலாளர் திரு.சந்திரமோகன் நேற்று சென்றுள்ளார். அதன்பின் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவிக்கு சென்று அருவியின் மேல் பகுதியில் இருக்கும் தடுப்பணை, சிறுவர் பூங்கா, படகுத்தளம் மற்றும் நீர்வீழ்ச்சி பகுதி போன்றவற்றை திரு.சந்திரமோகன் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து மாத்தூர் […]

Categories
மாநில செய்திகள்

பணிகள் சரியாக நடைபெறுகிறதா… சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு…!!!

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக நடைபெறுகிறதா என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. சென்னையில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகளை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

‘பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கோங்க’ ….! எம்.எல்.ஏ அறிவுறுத்தல் …!!!

தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கினால் ,திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக   தொற்று பாதிப்பு  எண்ணிக்கை குறைந்துள்ளதாக எம்.எல்.ஏ.வி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள , திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, புதுமாவிலங்கை ஊராட்சி அகரம் கிராமம், சேலை கிராமம் ஆகிய இடங்களில் கொரோனா  வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்  நடந்தது . இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ,நேற்று காலையில் சென்று பார்வையிட்டார். முகாமில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம், தடுப்பூசி போட வரும் மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இதில் சுவிட்சர்லாந்து மோசமான இடத்தையே பிடித்துள்ளது..! பிரபல அமைப்பு மேற்கொண்ட ஆய்வு… வெளியான முக்கிய தகவல்கள்..!!

இன்டர்நேஷன்ஸ் என்ற அமைப்பு 59 நாடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது. இன்டர்நேஷன்ஸ் என்ற அமைப்பு 59 நாடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் வெளிநாட்டவர்களை கவர்வதில் சுவிட்சர்லாந்து 30-ஆவது இடத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்தில் சுகாதாரத்திற்கு 95 சதவிகிதத்தினரும், அமைதிக்கு 95 சதவிகிதத்தினரும், போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு 96 சதவிகிதத்தினரும், அரசியல் ஸ்திரத்தன்மைக்கு 91 சதவிகிதத்தினரும், காற்றுத் தூய்மைக்கு 89 சதவிகிதத்தினரும் வாக்களித்துள்ளனர் . அதில் சுவிட்சர்லாந்தில் வலிமையான பொருளாதாரம் பணியாற்ற உகந்ததாக […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் குழந்தைகளுடன் வாழ ஏற்ற இடம் இது தான்.. ஆய்வில் வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் உள்ள வலாய்ஸ் என்ற மண்டலம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் குறைந்த வருமானத்தில் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தின் லவாய்ஸ் மண்டலம், தொழிற்சாலைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் கைக்கடிகார தயாரிப்பு போன்றவற்றில் முதன்மையாக விளங்குகிறது. வெளிநாட்டுப் பணியாளர்கள் அதிக சம்பளம் மற்றும் இயற்கை நிலப்பரப்பிற்காக சுவிட்சர்லாந்தை அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் பிற நாட்டவர்கள் அங்கு வாழும் மக்களுடன் இணைந்து அன்றாட வாழ்க்கையை வாழ்வது கடினமாக இருப்பதாகவே கூறுகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்திற்கு பின் கொரோனா பரவாது…. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே எரிக்கப்படுகிறது. ஆனால் ஏதாவது சட்டரீதியாக சந்தேகம் இருந்தால் அந்த உடலை அறுக்காமல் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்களை வகுத்தது. உடலை அறுத்து உடற்கூறு ஆய்வு செய்யும்போது அது மருத்துவர்கள், பிணவறை ஊழியர் கள் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இப்படித்தான்… கொரோனா தடுப்பு விதி முறைகள்… அதிகாரிகளின் அறிவுரை…!!!

கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டுக்கொண்டிருந்த  13 கடைகளுக்கு 6,500 ரூபாய் அபராதம் விதித்ததோடு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடும் முகாமை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில் துணை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் குழுவினருடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை மீறினால் அவ்ளோதான்…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு… வியாபாரிகளுக்கு எச்சரிக்கை…!!

முழு ஊரடங்கின் போது கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்ததால் அதிகாரிகள் ரூபாய் 15,200 அபராதம் வசூலித்ததோடு அவர்களை  எச்சரித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி அதிகாரிகளுடன் முழு ஊரடங்கையும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா இல்லையா என்பதை கண்டறிய திடீரென ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அரசு உத்தரவை மீறி இறைச்சி, மீன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை பயனளிக்கிறதா…? ஐசிஎம்ஆர் ஆய்வு….?

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிட உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில் உள்ள இரத்த அணுக்களின் எதிரணுக்களை பிரித்து பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு செலுத்தி கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடும் சிகிச்சைக்கு பெயரே பிளாஸ்மா சிகிச்சை. இந்த சிகிச்சை கடந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… திடீர் சோதனையில் சிக்கியவர்கள்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த வங்கிகள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

கோவாக்சின் செயல்திறன் அதிகம்…. ஆய்வில் வெளியான தகவல்…!!

கோவாக்சின் செயல்திறன் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியை பல நாடுகளும் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. மேலும் புதிய வகை தடுப்பூசிகளை கண்டுபிடிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் எவ்வளவு செயல் திறன் கொண்டுள்ளது என்பதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரேசில், பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் […]

Categories
தேசிய செய்திகள்

உடற்பருமன் கொண்டவர்களே கொரோனாவிற்கு பலி… ஆய்வில் வெளியான தகவல்..!!

உடற்பருமன் கொண்டவர்களே கொரோனாவிற்கு பலியாவதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் கொரோனாவிற்கு அதிகம் பலியானவர்கள் உடற்பருமன் கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

தென்காசியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மூன்று கடைகள் மற்றும் பொதுமக்களிடம் 4,300 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில்  தமிழகத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிக்கணும்..! மீறினால் நடவடிக்கை பாயும்… அதிகாரிகள் எச்சரிக்கை..!!

சிவகங்கையில் நகராட்சி ஆணையாளர் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா ? என்று ஆய்வுகள் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில் ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது அதிக மக்களை வர்த்தக நிறுவனங்களில் அனுமதிக்கக்கூடாது. கடைகளில் ஏ.சி.க்களை செயல்பாட்டில் வைக்கக்கூடாது. கைகளை […]

Categories
உலக செய்திகள்

இது தான் தற்போது தேவை..! சுவிஸ் மக்களின் நாட்டம்… ஆய்வில் வெளிவந்த தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் கிராமப்புற சூழலில் உள்ள வீடுகளுக்கு தற்போது தேவை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களது குடியிருப்புகளிலேயே முடங்கியும், பணியாற்றியும் வந்தனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புகளுக்கு முக்கியத்துவத்தை உணர தொடங்கி உள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளது. அதேசமயம் அதிகமான குடிமக்கள் சுவிட்சர்லாந்தில் தனி வீடுகள் மீது தற்போது நாட்டம் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி பொதுமக்கள் கிராமபுற சூழலில் உள்ள வீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பிரபல […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட புதிய பிரச்னை… அச்சத்தில் நாட்டு மக்கள்… ஆய்வில் இறங்கிய இஸ்ரேல் அரசு…!!

இஸ்ரேலில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 62 பேருக்கு இதயத்தில் தசை வீக்கம் ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி நிறுவனத்தின் தயாரிப்பான Pfizer Inc. மற்றும் BioNTech SE கொரோனா தடுப்பூசியை இஸ்ரேலில் உள்ள சுமார் 5 மில்லியன் மக்களுக்கு செலுத்தியுள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட 62 பேருக்கு இதயத்தில் தசை வீக்கம் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரக்ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மீதம் உள்ள நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

இதிலிருந்து சீக்கிரமா கண்டுபுடிச்சிரலாம்… கொரோனாவிற்கு மலேரியா மருந்து… ஆய்வில் தெரியவந்த உண்மை…!!

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆய்வில் கொரோனாவிற்கு எதிராக மலேரியா, முடக்குவாதத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பெரும் உதவியளிக்கிறது என தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை சார்பில் கொரோனா குறித்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளது. இதில் மலேரியா மற்றும் முடக்குவாதத்திற்கு பயன்படுத்தப்படும் povidone-iodine மற்றும் hydroxychloroquine மருந்துகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு மருந்துகளும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த இரண்டு மருந்துகளும் மிக எளிதில் கிடைக்கக் கூடியவை என்பதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படிலாம் போக கூடாது..! விதிமுறைகளை மீறியவர்களுக்கு… திட்ட இயக்குனர் அறிவுரை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி ஊரடங்கு கட்டுபாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்று அதிகாரிகள் பலரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் பழனி பகுதியில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி கொரோனா விதிகள் பின்பற்றுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி பேருந்து நிலையம் பகுதியில் முககவசம் அணியாமல் சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவையான ஆக்ஸிஜன் உள்ளதா..? அரசு மருத்துவமனையில்… மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!!

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான ஆக்சிஜன் உள்ளதா ?என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போதுமான ஆக்சிஜனை உள்ளதா ? என்று கேட்டறிந்ததோடு ஆக்சிஜன் வாயு உள்ள டேங்கை நேரில் சென்று பார்வையிட்டார். அதேபோல் மருத்துவமனைக்கு உள்ளே சென்று ஆய்வு செய்த அவர் நோயாளிகளிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாம் ரெடியா இருக்கு… ஆக்சிஜன் வெண்டிலேட்டர் கருவிகள் இருப்பு… மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…!!

ராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் கருவிகள் போதிய அளவு உள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த வருடம் 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளைஅறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் பின்பற்றுகிறார்களா..? வணிக நிறுவனங்களில்… உதவி ஆட்சியர் அதிரடி ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கடைகள், தியேட்டர்களில் உதவி ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் சராசரியாக 30 என்ற அளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி உதவி ஆட்சியர் ஆனந்தி கொரோனா கட்டுப்பாடுகள் வணிக நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறதா என்று நேற்று […]

Categories
பல்சுவை

மனித கண்கள் பற்றி… இதுவரை யாரும் அறியாத… வியக்கத்தக்க உண்மைகள்…!!!

மனித கண்கள் பல வகையான ஒரு கோடி நிறங்களை வேறுபடுத்தி காண்கின்ற தன்மையைக் கொண்டுள்ளது. கண்களின் மெகாபிக்சல் 576 என்ற அளவில் இருக்கக்கூடும். அதிலும் சில பெண்களிடம் காணப்படுகின்ற மரபணு பிறழ்வு காரணத்தால், மற்றவர்களைவிட பத்துலட்சம் கூடுதலான நிறங்களை அவர்களால் காண இயலும். நீல நிற கண்களை கொண்டிருக்கின்ற மக்கள் அதிக அளவிலான ஆல்ககால் போதையை தாங்கும் திறன் கொண்டவர்கள். நாம் தினமும் தூங்கி எழுகின்ற நேரத்தில்,10 சதவீத நேரத்தை கண்மூடிய நிலையில், கண்களை இணைத்துக்கொண்டு கழித்து […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்…. உடல் பருமன் கொண்டவர்களே?… இத கொஞ்சம் படிச்சிட்டு போய் சாப்பிடுங்க….!!!

உலக அளவில் உடல் பருமன் பிரச்சனையால் உயிர் இழப்பவர்கள் அதிகமாக உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலவகை அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகமாகிறது. அதனால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. உலகில் பெரும்பாலான இறப்புகளுக்கு புகைப்பழக்கத்தை விட உடல் பருமன் பிரச்சினை […]

Categories
லைப் ஸ்டைல்

பால் அதிகம் குடித்தால் ஆபத்து… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

நீங்கள் தினமும் பால் அதிகமாக குடித்தால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். நம் உடலுக்கு அதிக சத்துக்களைத் தருவதில் முக்கியமான ஒன்று பால். அது ஊட்டச்சத்து மிக்கது. இதனை தினமும் குடித்தால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும். அதனால் எலும்புகள் மேலும் உறுதியாகும். தசைகள் வளர்ச்சி அடையும். ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக குடித்தால் ஆபத்து ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு தான். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதுல என்ன எழுதியிருக்கு…? கண்டுபிடிக்கப்பட்ட நாயக்கர் கால கல்வெட்டு…. ஆராய்ச்சியாளர்களின் முக்கிய தகவல்…!!

பழங்காலத்தில் ஆட்சி செய்த நாயக்கர் கால கல்வெட்டு தஞ்சாவூரில்  கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெயேந்திர சரஸ்வதி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை காஞ்சி காமகோடி பீடத்தின் அறக்கட்டளையினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியின் பின்புறத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை சீர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது அந்தக் கட்டடத்திற்கு கீழ் ஒரு கல்வெட்டு புதைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து உடனடியாக அந்தப் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதுல இருந்து பாதுகாக்க கட்டாயம் இதெல்லாம் செய்யிங்க…. முக்கிய அதிகாரி ஆய்வு…. தேனி மாவட்டம்….!!

திண்டுக்கல் காவல்துறை அதிகாரி போடி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சரக டி.ஐ.ஜியான முத்துசாமி தேனி மாவட்டம் போடியிலிருக்கும் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் காவல்துறையினரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அதாவது காவல்துறையினர் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம், கையுறை, சானிடைசர் போன்றவைகளை கண்டிப்பாக பயன்படுத்த அறிவுரை கூறினார். மேலும் அவர் கொரோனா பரவலில்லிருந்து தங்களது குடும்பத்தினரையும், தன்னையும், பொதுமக்களையும் காவல்துறையினர் பாதுகாக்க […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆமாங்க குடுச்சுருக்கன் இப்ப என்ன…. ப்ரீதலைசர் கருவிலாம் ஊத முடியாது…. நான் யார் தெரியுமில்ல….!!!

எழும்பூரிலிருந்து மெரினாவிற்கு மது அருந்தி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பரிசோதனை செய்தபோது இளைஞன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் போலீசார் தினசரி இரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மற்றும் வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் என அனைத்தின் அடிப்படையிலும் பரிசோதனை நடத்துவது வழக்கம். அதன் படி எழும்பூரிலிருந்து மெரினா நோக்கி நேற்று இரவு பைக்கில்  வந்த ஒரு இளைஞரை பரிசோதனை நடத்துவதற்காக நிறுத்தியுள்ளார்கள். அதன்பிறகு போலீசார் இளைஞன் மது அருந்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உரக்கிடங்கை ஆய்வு செய்த ஆணையர்…. நகர பஞ்சாயத்து…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் உரக்கிடங்கினை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதியான ஜோதிமணி ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நகர பஞ்சாயத்திற்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மையின் திட்டம் அடிப்படையில் வளம் மீட்புக்கான பூங்காவாக உரக்கிடங்கு செயல்படுகிறது. இதனை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையரான நீதிபதி ஜோதிமணி ஆய்வு செய்துள்ளார். மேலும் அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்தெடுப்பதையும் பார்வையிட்டுள்ளார். இதில் வள்ளியூர் நகர பஞ்சாயத்தின் உதவி இயக்குனரான சேதுராமன், செயற்பொறியாளராக பணி புரியும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதன் பரவலை கட்டுப்படுத்த… கொரோனா சிகிச்சை மையம்… கண்காணிப்பு ஆய்வாளர் ஆய்வு..!!

கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு ஆய்வாளர் மகேசன் காசிராஜன் காரைக்குடி பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க காரைக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் உள்ளன. அங்கு கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனை மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் வந்தார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கண்டிப்பா கடைப்பிடிக்கணும்… மீறினால் நடவடிக்கை எடுங்க… உதவி ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் மாவட்டம் உதவி ஆட்சியர் ஆனந்தி பழனி பேருந்து நிலைய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் உதவி ஆட்சியர் ஆனந்தி பழனி பேருந்து நிலைய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு முக கவசம் அணியாமல் பேருந்தில் பயணிகள் ஏறியுள்ளனரா ? என்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து ஹோட்டல்கள், கடைகள் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் முக கவசம் அணியாமல் கடைகளுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா இருக்குதா…? நடைபெற்ற சிறப்பு முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால்  தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதால் கொரோனா கட்டுப்பாடு விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமி ல்லாமல் அதிகாரிகள் தீவிர […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை தொடங்க அனுமதி வேணும்..! அனைத்து வசதிகளும் உள்ளதா..? தேசிய மருத்துவ கவுன்சில் ஆய்வு..!!

தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு நடத்தினார்கள். குழந்தைகள் மருத்துவம் தொடர்பான பட்ட மேற்படிப்பு வகுப்புகள் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் தொடங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய மருத்துவ கவுன்சில் இங்கு பட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடங்க தேவையான வசதிகள் உள்ளதா ? என்று ஆய்வு நடத்தினார்கள். சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு ஜெய்ப்பூர் மருத்துவ கல்லூரி குழந்தைகள் பிரிவு முதன்மை பேராசிரியர் டாக்டர் சர்மா தலைமையிலான குழுவினர் வந்தனர். அவர்கள் வகுப்பு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இரண்டு கிளாஸ்க்கு அதிகமா பால் குடிக்காதீங்க… உயிருக்கே ஆபத்து… ஆய்வுக்கூறும் தகவல்..!!

பால் அதிகமாக குடிப்பதால் சில பக்க விளைவுகள் வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். ஸ்வதீஸ் அறிவியல் ஆய்வாளர் கார்ல் மைக்கேல்சன் பால் குடிப்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்த ஆய்வில் நாம் குறைந்த அளவு பாலை குடித்தால் போதுமானது. அதிக அளவு சக்தியை நமக்கு அளிக்கும்.  பால் நம் வாழ்வின் முக்கியமானதாக மாறிவிட்டது. இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் நாம் அனைவரும் பாலை உட்கொள்கிறோம். பாலின் சுவை தான் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… முன்னேற்பாடு பணிகள் தீவிரம்… தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் நத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புதூர், சிறுமலையில் பழையூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர் பாபு நேற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் பாதுகாப்பா இருக்கணும்… முன்னேற்பாடு பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட […]

Categories
லைப் ஸ்டைல்

நாம் தினமும் குடிக்கும் பால் தூய்மையானதா?… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

நாம் தினமும் பயன்படுத்தும் பால் தூய்மையானது அல்லது கலப்படமான தான் என்பதை நாம் மிக எளிமையாக தெரிந்துகொள்ளலாம். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி ஆரோக்கியம் தரும் சத்தான உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியமானது பால். அந்தப் பாலில் சுத்தமான தண்ணீரை தவிர வேறு எதையும் நம்மால் […]

Categories

Tech |