இருதய நோயாளிகளுக்கு ஆண்மை குறைவு மாத்திரை உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சில தவறான உணவு பழக்கங்களை எடுத்துக்கொள்வதால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தற்போது மாத்திரை வந்துவிட்டது. அதன்படி வயாகரா உள்ளிட்ட PDE5Iமாத்திரைகள் இருதய நோயுள்ளவர்களுக்கு உதவுவதாக […]
Tag: ஆய்வு
இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மின்னணு பரிமாற்றம் அளவு உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் […]
கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவில்லை வவ்வாலிருந்து பரவியது என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. […]
பகலில் நீண்ட நேரம் தூங்குவதால் ஆயுள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். நமது உடல் நாள் முழுவதும் செய்த வேலைக்கான ஓய்வையும் அடுத்தநாள் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்குவது தூக்கம்தான். ஆனால், இரவு நேரத்தில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்குவதனால் உடல் எடை அதிகரிக்கும், உடலின் செயல்பாடுகள் மாறும் என பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்க்கலாம். தூக்கத்தின் நிலையை மூன்று […]
உலக அளவில் உடல் பருமன் பிரச்சனையால் உயிர் இழப்பவர்கள் அதிகமாக உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலவகை அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல்பருமன் அதிகமாகிறது. அதனால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. உலகில் பெரும்பாலான இறப்புகளுக்கு புகைப்பழக்கத்தை விட உடல் பருமன் பிரச்சினை […]
விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு கொரோணா பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக இருந்த நிலையில், உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் கடந்த ஒரு மாதமாக கொரோனா […]
அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் வாக்கிங் சென்றால் உடல் எடை குறையாது என தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவுப் பழக்கம் என்பது மிக முக்கியமானது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரித்து பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடல் […]
நாம் தினமும் வேகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சாப்பிடும் போது மிக கவனமாக […]
A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு, O ரத்த வகையை உள்ளவர்களைக் காட்டிலும் 9 சதவீதம் மாரடைப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது.சில உணவுப் பழக்கங்கள் காரணமாக நமக்கு மாரடைப்பு ஏற்படுகின்றது. வயது முடிந்தவர்கள் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக காலை வேளையில் தான் அதிக அளவில் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள […]
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர்களை ஆங்காங்கே நியமித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 100 சதவீத வாக்கு பதிவிற்காக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் மக்களின் அச்சத்தைப் […]
உலக அளவில் மிக சிறந்த நகரமாக துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் பலரும் அங்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். உலக வங்கிகள் அனைத்தும் ஒன்று இணைந்து வங்கி வர்த்தகங்களை மிக எளிதாக மேற்கொள்ளும் உதவும் நாடுகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது . அந்த ஆய்வில் உலகில் பாதுகாப்பான நகரமாக துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த நகரத்தின் சமூக, பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த சிறப்பான திட்டங்கள் மற்றும் கொரோனா பாதிப்பை இந்த நகரம் மேற்கொள்ளும் என தெரிவித்து […]
சாதாரண சளியை உருவாக்கும் ரைனோ வைரஸில் கொரோனவை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் பப்லோ முற்சியா. இவர் எம்.ஆர்.சி கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் கொரோனா வைரஸ் மற்றும் ரைனோ வைரஸ் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி மனிதர்களுக்கு சாதாரண சளியை ஏற்படுத்தக்கூடிய ரைனோ வைரஸில் கொரோனவை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதை அவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது ரைனோ வைரசால் பாதிக்கப்பட்ட நபருக்கு […]
இங்கிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அஸ்டரா ஜெனகா தடுப்பூசி 79% திறன் வாய்ந்தது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகநாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா,பிரான்ஸின் உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள்உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா,பிரான்சின் உள்ளிட்ட பல […]
கொரோனாவை ஒழிக்க காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா யோகாசனம் உதவுமா என தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்லாத வகையில் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. கொரோனாவால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில்உலக நாடுகள் அனைத்தும் […]
வௌவாலின் உடலிலிருந்து உருமாறிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான ஆய்வை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளஸ்கோ பல்கலைக்கழகம் செய்தது. அந்த […]
ஃப்ரைட் ரைஸ், பிட்சா, சாண்ட்விச் போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள். இதுகுறித்து ஆய்வில் வெளியான தகவலை பற்றி நாம் பார்ப்போம். இன்றைய நவீன நாகரிக உலகில் மக்கள் துரித உணவுகளை நாடி செல்கின்றனர். சுவையை மட்டும் உணர்ந்து அதை அதிக அளவில் சாப்பிடுகின்றன. அவர்கள் சாப்பிடுவது மட்டும் இல்லாமல் குழந்தைகளும் அதையே விரும்பி சாப்பிடுகின்றனர். மாறிவரும் கலாச்சாரம் நம் ஆயுளை குறைகின்றது என்று தான் சொல்ல வேண்டும். முன்னோர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளை பயன் […]
நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையாது என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம்மில் பலர் உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். சிலர் மூட்டு வலி, கால் வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகாக சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். முக்கியமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையும் மாலையும் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இப்படி உடற் பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை குறையுமா? என்பது குறித்து அமெரிக்காவின் பிரிஹாம் யங் பல்கலைக்கழகம் […]
தாடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்த தொகுப்பு கட்டாயம் படிங்ககள் இளைஞர்கள் நிறைய பேருக்கு தாடி வளர்ப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. தனது தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுவதற்கு தாடியை அழகாக அலங்கரிக்கின்றனர். ஆனால் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலோரின் கருத்து. அது முகத்தின் அழகை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். தாடி வளர்ப்பது அறிவுத்திறனை அதிகரிக்கும், தன்னம்பிக்கையை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. முகத்தை சூரிய கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. வயது அதிகரிக்கும் […]
பிரிட்டனில் தடுப்பூசி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் மக்களுக்கு மிகவும் நல்ல செய்தி கிடைத்துள்ளது என்று சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரிட்டனில் பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசிகள் பெரியவர்களுக்கு சிறந்த பலனை அளிப்பது இல்லை என்று பல உலக நாடுகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்தும் பிரிட்டனில் ஆய்வு […]
உறங்கும்போது பலருக்கும் ஏற்படும் பிரச்சனை குறட்டை. இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் எளிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சர்வசாதாரணமாகிப் போன நிலையில் இது அருகில் இருப்பவர்கள் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குறட்டையால் நமக்கு ஆரோக்கியமான தூக்கம் இல்லாமல் அன்றைய நாள் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. ‘ஸ்லீப் அப்னியா’ என்ற அழைக்கப்படும் அதிக சத்தமான குறட்டை தூக்க கோளாறுக்கு வழிவகுக்கும். இந்த கோளாறின் காரணமாக மூச்சுவிடும் போது […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகநாடுகள்முழுவதும் பரவத்தொடங்கியது .அதனால்,மக்கள் அனைவரும் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் .இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரின் உடலை தாக்கினால் அவருடைய நுரையீரல் ,இதயம் மற்றும் சிறுநீரகம் மற்ற உறுப்புகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் தற்போது குணம் அடைந்தாலும் பின்னர் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஆறு மாதம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று பிரிட்டன் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் கொரோனா என்ற பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை 105,921,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,309,188பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று குணமடைந்து 77,551,577 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஆறு மாதம் நோய் எதிர்ப்பு தன்மை அதிக அளவில் இருக்கும் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. […]
பிரிட்டன் தடுப்பூசி விநியோக அமைச்சர் கொரோனா வைரஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவலால் தற்போது வரை சுமார் 104 மில்லியன் பேர் பாதிப்படைந்துள்ளனர். இதில் 2.2 7 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸின் மற்றொரு வகையே கோவிட்-19 ஆகும். அதாவது, கோவிட்-19 பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான கொரோனா வைரஸின் வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில வகைகள் உருமாற்றம் அடைந்து காணப்பட்டுள்ளது. இவற்றில் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் மனித உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். ஜெர்மனியில் உள்ள ஜஸ்டஸ்லைபிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெக்சாத் மாலோகி மற்றும் பக்தியார் டார்டிபியன் ஆகிய இருவரும் கொரோனா கருவுறுதலில் நிகழ்த்தும் எதிர்மறையான தாக்கம் தொடர்பாக ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆய்விற்காக கொரோனா தாக்கிய 84 ஆண்களை 60 நாட்களுக்கு 10 நாட்கள் இடைவெளியில் விந்தணுவை பகுப்பாய்வு செய்து 105 […]
சைவ உணவு உண்பவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. சில நாடுகளில் தடுப்பூசி […]
மாநிலங்களவை மொழிகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பிராந்திய மொழிகள் பயன்பாடுகள் 5 மடங்காக உயர்ந்திருப்பதை கண்டறிந்தது. டெல்லி மாநிலங்களவை, மொழிகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தது. அதில் 2018-2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிராந்திய மொழிப் பயன்பாடுகள் ஐந்து மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்தது. ஹிந்தி,தெலுங்கு,உருது,தமிழ் ஆகிய மொழிகளுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் சமஸ்கிருதம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெங்கையா நாயுடு 2017 ஆம் ஆண்டு மாநிலங்களவை தலைவராக பதவியேற்றார். அப்போது சபை உறுப்பினர்களுக்கு சமஸ்கிருதத்தின் அவசியம் குறித்து […]
நாம் அன்புடன் முத்தமிடும் போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி ஆய்வு ஒன்று தெளிவாக விளக்கியுள்ளது. நாம் ஒருவர் மீது வைத்துள்ள காதலை முத்தம் கொடுத்து தான் அதை வெளிப்படுத்துகிறோம். ஆனால் அன்புடன் முத்தமிடும்போது ஆக்சிடோசின், டோபமைன் மற்றும் செரடோனின் ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தியை உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது. அதே சமயத்தில் மன அழுத்தம் குறைகிறது. காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் இட்டுக் கொள்ளும் போது பாலுணர்வை தூண்டும் […]
தோவாளை பகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பைப்புவிளை வாட்டர் டேங்க் ரோடு அம்பேத்கர் காலனி கிருஷ்ணன் கோயில் மற்றும் தோவாளை தாலுகா ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் திருத்துதல் சேர்த்தல் அடையாள அட்டை சரிபார்த்தல் முகவரி மாற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் […]
உலகம் முழுவதும் உள்ள ஆண்களின் உயிரணுக்கள் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள ஆண்களின் உயிரணு க்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான ஆண்களிடம் பல ஆண்டுகள் நடத்தப்பட்ட தொடர் ஆய்வில், 1973 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2011 ஆம் ஆண்டில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை 59.3% குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது விந்தணுக்களின் எண்ணிக்கை […]
உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு விரைவில் மாதவிடாய் நின்றுவிடும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு தம்பதியினருக்கும் இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடலுறவில் ஈடுபடும் போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதால் உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு விரைவில் மாதவிடாய் நிற்றல் வந்துவிடும் என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட தொடர் ஆய்வில், உறவில் ஈடுபடாத பெண்களை விட […]
குடல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பழைய சாதம் சாப்பிடுவதனால் தீர்வு காணலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் குடல் அழற்சி போன்ற பிரச்சினையினால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற குடல் அழற்சி பிரச்சினை வராமல் தடுப்பதற்கு வலிகள் இருப்பதாக சுகாதாரத் துறை சார்பாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் குடல் அழற்சி ஏற்பட்ட 60 நோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் பழைய சாதம் சாப்பிடுபவர்கள் குடல் அழற்சி, அல்சர் […]
அதிக அளவு முட்டை சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் உணவில் முட்டை மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. மாமிசம் சாப்பிடாதவர்கள் அனைவரும் முட்டையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முட்டை அதிக அளவு சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை அதிக அளவு உண்பதால் ஆபத்து ஏற்படும் […]
புரெவி புயலால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியக் குழு தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு வந்த மத்தியக் குழு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பாம்பன் பகுதிக்கு சென்ற அக்குழு, புயலால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பார்வையிட்டது. தொடர்ந்து, குந்துகால் துறைமுகத்தில் இருந்து இரண்டு நாட்டிகல் தூரம் கடலில் பயணித்து சேதமடைந்த விசைப்படகுகளை மத்தியக் குழு பார்வையிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய […]
சுத்தமாக மது அருந்தாமல் இருப்பவர்களை விட மிதமாக கட்டுப்பாட்டுடன் மது அருந்துபவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது சுத்த பொய் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும், அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று சொல்லி வந்தார்கள். சிலர் இதை நம்பியும் வந்தார்கள். இதுகுறித்து ஒரு நிறுவனம் […]
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை மனிதர்கள் உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருள்களை கடைகளுக்குச் சென்று வாங்கி வருகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள நன்மை தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. அவ்வாறு வாங்கும் அத்தியாவசிய பொருட்களில் எது நல்லது என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. இந்நிலையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, முறைப்பாட்டுக்கு உட்பட்ட உணவுகள், ஜாக் புட் உணவுகள் உடலுக்கு அவசியம் தேவைப்படும் முக்கிய வைட்டமின்கள் மற்றும் […]
அதிக அளவு முட்டை சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் உணவில் முட்டை மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. மாமிசம் சாப்பிடாதவர்கள் அனைவரும் முட்டையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முட்டை அதிக அளவு சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை அதிக அளவு உண்பதால் ஆபத்து ஏற்படும் […]
தமிழகத்தில் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசியை சேமித்து வைக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் நேற்று முன்தினமே சொந்த ஊர்களிலிருந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து அந்தந்த கல்லூரிகளிலேயே அங்கு வரும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. […]
இரவு அதிக நேரம் கண் விழித்திருப்பது உடலுக்கு ஆரோக்கியம் கேடுகளை கொடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது ஒரு நாளைக்கு நமது உடல் இரண்டு வேளை தூங்கும் விதமாகத் படைக்கப்பட்டுள்ளது. இரவு தூங்கும் போது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். காலையில் இருந்து மதியம் வரை கடுமையாக உழைப்பதால் மூளை அல்லது உடல் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள தானாகவே ஓய்வு கேட்கும். அந்த சமயத்தில் நமக்கு இருக்கும் வேலைகளை மறந்து குறைந்தது அரை மணி நேரம் தூங்கி […]
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு திரு ராகுல் காந்தி, திருமதி பிரியங்க காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிர் இழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் […]
அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் வறுமையில் வாடுவதாக ஆய்வின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது வல்லரசு நாடான அமெரிக்காவில் இந்தியர்கள் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 6.5 சதவீத இந்தியர்கள் கடுமையான வறுமையில் வாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தொற்று பரவிவரும் தற்போதைய காலத்தில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது. ஜான்ஸ் ஹாப்கின்ஸின் பால் நிட்ஜ் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் சேர்ந்த ஜஷான் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மோசமான கனவுகள் காண்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலளவில் உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு அவர்கள் மனதளவாகவும் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்படுபவர்கள் கனவு காண்பதிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் மனநல நிபுணர்கள் சங்கம் மேற்கொண்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 2,888 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு முன்பைவிட இப்போது பயங்கரமான கனவுகளை காண்கின்றனர். வேலை இழப்பு, சொந்தங்கள் கைவிடுதல், பணம் இழப்பு போன்ற மிகவும் […]
காற்று மாசு குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று பெங்களூர் சுற்றுச்சூழல் அறிவியல் துறை நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது என்ற எச்சரிக்கையை அடிக்கடி நாம் கேட்டிருப்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், காற்றின் சுத்தம் அதிகரித்துவருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் தெரிவித்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு ஓரிரு மாதங்கள் கூட ஆகாத நிலையில், தற்போது காற்று […]
ரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்வதற்கு ஆர்வமாக காத்திருக்கிறோம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஏறத்தாழ 165 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் இரவு, பகலாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உலகையே அதிர வைக்கும் வகையில், உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் […]
கொரோனாவில் இரண்டாவது அலை தொடங்குவது பற்றி சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,241 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் […]
தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 1515 கர்ப்பிணிகள் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியினை அதிகரிப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா […]
லண்டனில் ஊரடங்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது லண்டன் பல்கலைக்கழக நிபுணர்களும் தொண்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் மத்தியில் தொடங்கி ஜூன் மாதத்தின் இறுதி வரை நடந்த அந்த ஆய்வு கொரோனா காலகட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த 1.1 மில்லியன் மக்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முழுவதுமாக கை விட்டதாக தெரியப்படுத்தியுள்ளது. அதோடு 4,40,000பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சி செய்து வருவதும் […]
ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் மருந்து வழங்கியதற்கு பல லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அடுத்து அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பெண் மருத்துவர் விஜயா, தந்தையார் யாதகிரிராவ் இருவரும் உடல்நலம் பாதித்ததால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் கடந்த 15 நாட்களாக சிகிச்சை அளித்த மருத்துவமனை அதற்கான கட்டணமாக […]
சாத்தன்குளம் காவல்நிலையத்தில் இரண்டாவது நாளாக தடவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை – மகனை காவல்துறையினரை தாக்கியதில் மரணம் அடைந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாமாக முன்வந்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு உத்தரவிட்டது. அதேபோல் தடயவியல் நிபுணர்களும் சென்று தடயங்களை சேகரித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து தடவியல் நிபுணர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். காவல் நிலையத்தில் […]
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முழுவதும் மாநில அரசின் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அத்திக்கடவு அவிநாசி நீரேற்றும் திட்ட பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ” ரூ. 1,652 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என […]
கோவையில் விதிகளை மீடியா பிரபல நகைகடையான ஜிஆர்டி-க்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிய அனுமதியின்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்கள் கோவை அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணம் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் 5ம் கட்ட ஊரடங்கு தற்போது உள்ள நிலையில், நிபந்தனைகளுடன் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் நகைகடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக […]