Categories
தேசிய செய்திகள்

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை….. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்து வந்த மழை தற்போது பல பகுதிகளில் கனமழையாக பெய்து வருகிறது. இதையடுத்து இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும் […]

Categories
தேசிய செய்திகள்

கடும் வெப்பம் எதிரொலி: ஆரஞ்சு எச்சரிக்கை….. இந்திய வானிலை எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடும் வெப்பம் எதிரொலி காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்கே ஜனமணி தெரிவித்ததாவது: “வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்யும். அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பருவமழை இன்னும் எங்கும் தொடங்கவில்லை. இது குறித்து கண்காணித்து வருகிறோம். டெல்லியில் பருவமழை இன்னும் தொலைவில் உள்ளது. கடும் வெப்பம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புரட்டி எடுத்த கனமழை…. தத்தளிக்கும் தலைநகரம்… ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை…!!!

டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதில் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. மேலும் டெல்லிக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தயவுசெய்து இந்த பழங்களை சேர்த்து சாப்பிடாதீங்க… விஷமாக மாறும்… ரொம்ப ஆபத்து..!!

எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்று இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும்.  பழங்களில் அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை உள்ளது. சில […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கட்டுக்கோப்பான உடலுக்கு…” கட்டாயம் இத சாப்பிடுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

குளிர்காலத்தில் காலைவேளை மந்தமாக இருக்கும். எழுந்து உடற்பயிற்சி செய்வது பெரும்பாலும் நடக்காத விஷயமாகிவிடும். இதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட சில பழங்களை அதிகமாக சாப்பிடுவது, உடல் எடையை குறைப்பதில் உதவும் என்று கூறப்படுகிறது. அதிக அளவு நார்ச்சத்து, அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மை (anti-inflammatory properties), உடலுக்கு இன்றியமையாத வைட்டமின்கள் அடங்கிய இப்பழங்கள், பல்வேறு உடல் ஆரோக்கிய குறைபாடுகளை குணப்படுத்துவதோடு, வயிற்று சதை குறையவும் உதவுகின்றன. கொய்யா: சுவைமிக்கது மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கியதுமாகும். கொய்யா பழத்தில் அதிக […]

Categories
லைப் ஸ்டைல்

ஆரஞ்சு விதையின் நன்மை தெரியுமா….? இனி வேண்டாம் சொல்ல மாட்டிங்க…!!

ஆரஞ்சு பழத்தின் விதைகளை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு ஆரஞ்சு பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. அதைப்போன்று ஆரஞ்சு பழத்தின் விதைகளிலும் பல நன்மைகள் உள்ளது. ஆரஞ்சு பழம் சாப்பிடும்போது விதைகளையும் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு பல சத்துக்கள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்டி ஆக்சிடென்டாக இருக்கும் ஆரஞ்சு பழத்தை விதையுடன் சாப்பிடுவதனால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. ஆரஞ்சு பழச்சாறு தயார் செய்யும் போதும் விதைகளை அகற்றாமல் சேர்த்து அரைப்பதனால் அதில் இருக்கும் முழு ஆரோக்கியமும் […]

Categories

Tech |