Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல் எதிரொலி”….. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்….. வானிலை ஆய்வு மையம்…!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் […]

Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல்”…. தமிழகத்தில் டிசம்பர் 8, 9-ல் ஆரஞ்சு‌ அலர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது  தொடங்கிய நிலையில் தற்போது முதல் புயல் உருவாக்கப் போகிறது. வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக வலுவடைந்து வங்கக்கடலை அடைய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வருகிற 8-ம் தேதி தமிழகம்  மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் வரக்கூடும். ஒருவேளை அப்படி வந்துவிட்டால் அந்த […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை மையம் தகவல்…!!!

வங்கக்கடலில் அந்தமான் அருகே நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தை நெருங்க உள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை குறிக்கும் விதமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மழை மழை கனமழை….! இன்று மிரட்ட வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி… 10 மாவட்டங்களுக்கு Orange ALERT…!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மிக கனமழை: இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. மக்களே உஷார்…!!

சென்னையில் வரலாறு காணாத மழை வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகமெங்கும் மிக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில் மூன்றாவது பெரிய அளவிலான மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்அடுத்த 24 மணிநேரங்களுக்கு 8 மாவட்டங்களில் மிக […]

Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழகத்திற்கு “ஆரஞ்சு அலர்ட்”…. இன்றும், நாளையும் உஷாரு மக்களே….!!!!

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்ற இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.1,3 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 […]

Categories
தேசிய செய்திகள்

“தென்மேற்கு பருவமழை தீவிரம்”…. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் கலந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, வயநாடு,கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆக்கிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் முக்கிய நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…. மக்களே வெளிய போகாதீங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை… 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு 1-ம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழையோரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் கேரளாவில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம், இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டையம், மலப்புரம் மற்றும் வயக்காடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு […]

Categories

Tech |