Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக அதிக கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைப் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கனமழை எதிரொலி…… ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்…. எங்கு தெரியுமா?….!!!!

திருவனந்தபுரம்: தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்பதால், அம்மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோடைக்காலத்தையொட்டி பெரும்பாலான இடங்களில் வெப்பம் உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த 5 நாட்களில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவிலும், அடுத்த 3 நாட்களில் கிழக்கு இந்தியாவிலும் கடுமையான அனல் காற்று வீசும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெப்ப நிலை 2 டிகிரி […]

Categories
மாநில செய்திகள்

ALERT மக்களே…! தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு…. இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி9இன்று ) வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மக்களே…! தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது.பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் மேலும் நான்கு மாவட்டங்களில் கனமழை முதல்  மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: 6 மாவட்டங்களுக்கு இன்று…. ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை…!!!

தெற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 28ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. நேற்று தமிழக்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. திருச்செந்தூரில் 18 செ.மீ மழை பதிவானது. மீண்டும் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்பதனால் இன்று  திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

ரெட் அலெர்ட் வாபஸ்…. மக்களுக்கு ஆறுதல் செய்தி…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வட தமிழகம், தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு…. பேரிடர் மேலாண்மை ஆணையம் கடும் எச்சரிக்கை….!!!

விழுப்புரம் கடலூர் மற்றும் புதுவைக்கு பேரிடர் மேலாண்மை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் விழுப்புரம், கடலூர் […]

Categories
தேசிய செய்திகள்

முடிஞ்சிருச்சுனு நெனச்சா இன்னும் இருக்காம்மா… தொடரும் கனமழை… கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட்….!!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நேற்றுடன் வலுவிழந்த வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தென் தமிழக கரையோர பகுதியில் இருந்து கர்நாடக கடலோரப் பகுதி வரை மத்திய கிழக்கு அரபி கடலில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அக்டோபர் 26ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆரஞ்சுஅலெர்ட்” அடுத்த 5 நாட்களுக்கு தீவிரம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

கேரள, கர்நாடக மாநிலத்திற்கு கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்பதால், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அசாம் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories

Tech |