கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது. இதனால் இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் […]
Tag: ஆரஞ்சு எச்சரிக்கை
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். இதனால் நாட்டிற்கு அதிகமான மழைப் பொழிவை கொடுக்கும் வழியாக இந்த பருவ மழை கருதப்படுகின்றது. அதாவது தென்மேற்கு பருவமழை வாயிலாக தான் நாட்டிற்கு தேவைப்படும் 75% வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கிறது. இந்த வகையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருடம் தோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும் இந்த வருடம் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி […]
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், அங்கு 12 முதல் 20 செ.மீ அளவு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், அம்மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாளை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது […]
தமிழக மற்றும் கேரள மாநிலத்தில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. அதில் கேரளா மாநிலத்தில் வருகின்ற 2 ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் மலையோர மாவட்டங்களில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் […]
தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி வரை மீது கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளதாவது இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, […]