Categories
உலக செய்திகள்

மாகாணம் முழுக்க வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பெட்டிகள்.. குழப்பமடைந்த மக்கள்.. அதிகாரிகள் எச்சரிக்கை..!!

ஜெனீவா மாகாணத்தில் வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பெட்டிகளால், மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மாகாணத்தில் பல இடங்களில் ஆரஞ்சு நிறத்திலான பெட்டிகள் வைக்கப்பட்டிருந்துள்ளது. அது எதற்காக என்று தெரியாத மக்கள், அதை எடுத்து பார்த்து விட்டு வேறொரு இடத்தில் கொண்டு வைத்து விடுகிறார்கள். எனவே, அதிகாரிகள் தயவுசெய்து அந்த பெட்டியை தொடாதீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதாவது, புவி வெப்ப ஆற்றலை கண்டறிவதற்காகவும், நிலத்தின் அதிர்வுகளை கணக்கிடுவதற்காகவும் மாகாணம் முழுக்க சுமார் 20 ஆயிரம் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. […]

Categories

Tech |