Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர்”…. பரிதாபமாக உயிரிழப்பு…!!!!

ஆரணி அருகே வாலிபர் ஒருவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி புதுகாமூர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் 25 வயதுடைய புஷ்பராஜ். இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக ஆரணிக்கு வந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் இருக்கும் கிணற்றில் குளிக்கச் சென்று இருக்கின்றார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்ததை அடுத்து அவருடன் வந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்த நிலையில் மீட்க முடியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் பள்ளிக்கு தொடர் விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஓட்டலில் உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி… அபாய கட்டத்தில் 3 பேருக்கு தீவிர சிகிச்சை!!

ஓட்டலில் உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலையில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் நேற்று முன்தினம் (கடந்த 8ஆம் தேதி) சிறுமி, சிறுவர்கள் உட்பட 12 பேர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.. அதனைத் தொடர்ந்து 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், மற்ற 9 பேர் ஆரணி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.. இதற்கிடையே போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் புதிய மாவட்டம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். அதிமுக எப்படியாவது இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆரணியை தலைமையாகக் கொண்டு புதிய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் துடித்த பள்ளி மாணவி…. மகளுக்கு நேர்ந்த கொடுமை… தந்தையின் கேவலமான செயல்…!!

9ஆம் வகுப்பு படிக்கும் மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கற்பமாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தந்தையை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார்.  அப்போது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதால் ஆசிரியர்கள் அந்த மாணவியை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதில் அந்த மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வறுமையிலும் சாதித்த அரசு பள்ளி மாணவி – மேல் படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம்…!!!

ஆரணி  அருகே வறுமையிலும் சாதித்த அரசுப் பள்ளி மாணவி மேல்படிப்பு படிக்க வசதியில்லை என ஆட்சியருக்கு கடிதம் எழுத, ஆட்சியர் உடனடியாக உதவிகளை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ரா கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜின் மகள் பரிமளா, இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 502 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். ஆனால் மேற்படிப்பு தொடர முடியாமல் வறுமையில் வாடியாதல், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : ஆரணியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா உறுதி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்று வரை 1,624 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 999 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிளினீக் நடத்திய போலி மருத்துவர் கைது… போலீஸ் விசாரணை…!!

ஆரணி அருகே கிளினீக் நடத்திய போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள களம்பூர் மருத்துவமனை தெருவை சேர்ந்த 40 வயதுடைய ரவி என்பவர் குன்னத்தூரில் கிளினீக் நடத்தி வருகிறார்.. பி.ஏ. படித்துள்ள இவர் எம்.பி.பி.எஸ். படித்ததாக கூறி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருவதாக ஆரணி மருத்துவ அலுவலர் நந்தினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் குன்னத்தூருக்கு விரைந்து சென்று, அங்குள்ள ரவியின் கிளினீக்கில் திடீர் சோதனை மேற்கொண்டனர். […]

Categories

Tech |