Categories
மாநில செய்திகள்

4 புதிய கல்லூரிகளில் BCA, B.Com., BBA., B.Sc., படிப்பு…. உடனடி சேர்க்கை… அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பாக 5 கல்லூரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற நிலையில் தற்போது புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு 4 கல்லூரிக்கு உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அவை சென்னை கொளத்தூரில் எவரெஸ்ட் பிளாக்கில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் […]

Categories
விளையாட்டு

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2021…. இன்று பிளே ஆப் சுற்று ஆரம்பம் …!!!!!

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின.  ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். நேற்று முன்தினம்  லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. அதில் ரூபி திருச்சி வாரியரஸ் 10 புள்ளியுடன் முதல் இடத்தையும், […]

Categories
மாநில செய்திகள்

சுட்டெரிக்கும் கோடை… நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்…!!

அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களின் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்காது நிலையில் எதற்காக அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது என்றால் சித்திரை மாதம் பரணி 3 -ஆம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலமே அக்னி நட்சத்திரம் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. அக்னி நட்சத்திரம் என்பது சித்திரை மாதம் இறுதி பதினோரு நாட்கள், வைகாசி மாதம் முதல் பத்து நாட்கள் இணைந்த பகுதியாகும். இந்த நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும் , […]

Categories
விளையாட்டு

ஓராண்டிற்குப் பிறகு…. ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டம் இன்று தொடக்கம்..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்ததால் ஓராண்டிற்கு ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜப்பானின் வட கிழக்கு நகரமான புகுஷிமாவில் ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்… இனிப்பான செய்தி…!!!

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு சேர்த்து 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த 26ம் தேதி முதல் தொடங்கி 30ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று முதல் 12ம் தேதி வரை அனைத்து ரேஷன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனவரி 17ல் கட்சி ஆரம்பிக்கிறார் ரஜினி… வெளியானது பரபரப்பு தகவல்…!!!

அண்ணாத்தை படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் ரஜினி, ஜனவரி 17ல் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளன்று கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக போக்கு காட்டி வந்த ரஜினி இறுதியாக தமிழகத்தின் பெரும் அரசியல் தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பிறகு சிஸ்டம் சரியில்லை என்று சொல்லி அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். சமீபத்தில் தனது 70வது பிறந்த நாளை கொண்டாடிய ரஜினி, அதற்கு முன்பாக இம்மாத இறுதியில் கட்சி தொடங்குவதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிக்கு சூட்டப்பட்டது எஸ்.பி.பியின் பெயர்… ஆந்திராவிலும் கொடிகட்டி பறக்கும் எஸ்பிபி,,!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள அரசு பள்ளிக்கு மறைந்த பாடகர் எஸ்பிபி பெயர் சூட்டப்பட்டுள்ளது. பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த 20ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, குணமடைந்தார். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .அவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, நடித்து, தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் ஜொலித்த எஸ்பிபி இன்னும் பாடல்களில் மூலம் வாழ்ந்து கொண்டுதான் […]

Categories
தேசிய செய்திகள்

ஒற்றை பெண் குழந்தைகள்… உதவித் தொகை திட்டம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஒற்றை பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. நாட்டில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை திட்டத்தின் விண்ணப்ப பணியை சிபிஎஸ்இ தொடங்கி வைத்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை திட்டங்களை பெறுவதற்கு தகுதியானவர்கள். இதில் தகுதியுள்ள மாணவிகள் www.cbse.nic.in என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 28 ஆகும். மேலும் பத்தாம் வகுப்பு […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதும் விவாதம்… கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் மோதல்… சூடுபிடிக்கும் பேச்சு…!!!

அமெரிக்க துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் மைக் பென்ஸ் ஆகியோருக்கு இடையே நேருக்கு நேர் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அதில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் இருவருக்குமிடையே நேருக்கு நேர் விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்ற கமலா ஹாரிஸ் மற்றும் மைக் பென்ஸ் ஆகியோருக்கு இடையே இன்று நேருக்கு […]

Categories
உலக செய்திகள்

 ஆப்கானிஸ்தான்…. நீண்ட கால போர் … தொடங்கியது அமைதிப் பேச்சுவார்த்தை…!!!

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை மேற்கொண்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… தொடங்கியாச்சு “ஆன்லைன் புக்கிங்”…!!

தொலைதூர பயணத்திற்காக முன்பதிவு செய்து கொள்ள ஆன்லைன் புக்கிங் என்பது தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பொது போக்குவரத்து என்பது அமலில் இருந்துவரும் நிலையில் சென்ற 1ஆம் தேதி முதல் அனைத்து அரசுப் போக்குவரத்துகளும் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசு விரைவு பேருந்து சென்னையிலிருந்து மற்ற வெளியூர்களுக்கு செல்வதற்காக செப்டம்பர் […]

Categories
உலக செய்திகள்

வங்கக்கடலில் தொடங்கும் இந்தியா-ரஷ்யா கடற்படைகள் பயிற்சி…!!!

வங்க கடலில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் கடற்படைகள் பயிற்சி வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யாவின் முப்படைகள் ஒன்றாக இணைந்து கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பயிற்சிகளின் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா கடற்படையினர், இந்திய கடற்படை பயிற்சியில் ஈடுபட்டனர். தற்போது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாட்டு கடற்படை களும் இணைந்து வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி குறித்த இணையதள பக்கம்… இந்தியாவில் விரைவில் ஆரம்பம்…!!!

கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியாவில் இணையதள பக்கம் உருவாக்கப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பாக ரஷ்யா, தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டு […]

Categories

Tech |