Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி தீ பிடிச்சதுனு தெரியல… எரிந்து நாசமான மருத்துவ பொருட்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மருத்துவ பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நச்சாந்துபட்டி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் இருக்கும் கட்டிடத்தில் மருத்துவப் பொருட்கள், நப்கின், கொசு மருந்து போன்றவற்றை மருத்துவத்துறை அதிகாரிகள் சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைந்திருக்கும் பின்புற கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த மருத்துவத்துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு […]

Categories

Tech |