Categories
மாவட்ட செய்திகள்

“24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட வேண்டும்”….. மக்கள் கோரிக்கை…!!!!!!

வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் வள்ளுவக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு வள்ளுவக்குடி, அகனி, கொண்டல்,, தென்னங்குடி, ஏனாகுடி, நிம்மேலி, மருதங்குடி, ஆலஞ்சேரி, கொண்டல், கொட்டாயமேடு, அத்தியூர், தேனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்த ஆரம்ப சுகாதார […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது வாகனங்கள் போக இடையூறாக இருக்கு…. வாகன ஓட்டிகள் கோரிக்கை…. மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை….!!!!

திருச்சி பெரியமிளகு பாறையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. இதனை ஒட்டிய அணுகுசாலையில் தினசரி பேருந்து, வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகிறது. பெரியமிளகு பாறை, பொன்னகர், கோரி மேடு உள்ளிட்ட பகுதியிலிருந்து விரைவாக பேருந்து நிலையத்தை அடையும் வழித்தடமாக இந்த சாலை இருக்கிறது. அத்துடன் இந்த சாலை வழியே மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல், பழனி போன்ற ஊர்களுக்கு பேருந்து செல்கிறது. இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சாலையிலிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலவச மருந்து கிடைக்க வேண்டும்…. செவிலியர்களுக்கு அறிவுரை…. துணை இயக்குனர் திடீர் ஆய்வு….!!

ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள தேரிருவேலி, திருவரங்கம் மற்றும் கமுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் அரசு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதற்கு மட்டும்தான் போறோம்…. சேதமடைந்த கட்டிடம்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

வெள்ளகோவிலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சேதமடைந்து காணப்படுவதால் அதனை புதுப்பித்து தர வேண்டி தன்னார்வ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கின்றது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் சென்று பயன்பெறுகின்றனர். எனவே தற்போது கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தரக்குறைவாக பேசிய மருத்துவர்கள்… சான்றிதழ் வழங்க வேண்டும்… மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்திற்கு அருகே உள்ள உத்தமபுரத்தில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதர நிலையம் முன்பு முல்லை மாற்று திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், கடந்த வாரம் நடைபெற தடுப்பூசி முகாமில் மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எல்லா வேலையும் முடிஞ்சுட்டு…. சீக்கிரம் திறக்கனும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

களப்பால் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள களப்பால் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. எனவே தற்போதைய கட்டிடத்தில் போதிய அளவு வசதிகள் இல்லாததால் மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாயில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்தது. இந்தப் பணிகள் நிறைவு பெற்று 6 மாதம் முடிந்தும் கட்டிடம் திறக்கப்படாமல் இருக்கின்றது. இதனை திறந்தால் திருக்களர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இனி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை முழுவதும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]

Categories

Tech |