Categories
உலக செய்திகள்

“உலகின் மிகப் பெரிய மலைப்பாம்பு”… கைப்பற்றிய பிரபல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு…. சுவாரசியமான தகவல்…!!!!!!!

உலகின் மிகப்பெரிய மலைப் பாம்பை அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் அதிக அளவில் மலைப்பாம்புகள் உலா வருவதால் அதனை தடுப்பதற்காக வனவிலங்கு உயிரியலாளர்கள் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கின்றார்கள். அதன்படி ஆண் மலைப்பாம்புகளில்  ரேடியோ டிரான்ஸ் மீட்டர்களை பொருத்துவதன் மூலமாக அதிக அளவில் முட்டையிடும் பெண் மலைப்பாம்புகளை கண்டறிந்து அவற்றை உற்பத்தி செய்ய விடாமல் தடுப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதனை செயல்படுத்தும் விதமாக புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் வசித்து வந்த […]

Categories

Tech |