Categories
உலக செய்திகள்

32,000 வருடம் பழமையான விதையிலிருந்து… ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சி…!!!!!

ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 32 ஆயிரம் வருடங்கள் பழமையான விதையிலிருந்து செடியை விளைவித்திருக்கின்றனர். சைபீரியாவில் கோலியாமா என்னும் நதிக்கரையில் இந்த விதைகள் கிடைத்திருக்கின்றது. இந்த நிலையில் Radiocarbon Dating முறையில் அவற்றின் வருடத்தை கண்டுபிடித்து தீவிர முயற்சிக்குப் பின் ஆராய்ச்சியாளர்கள் அந்த விதைகளை முளைக்க செய்திருக்கின்றனர்.

Categories
Uncategorized

அடடே… “உலகின் மிகப்பெரிய தாவரம்”…. ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு…. வைரலாகும் வீடியோ…!!!!!!

மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் வளரும் உலகின் மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள விரிகுடாவில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாவரம் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது விரிந்திருக்கும் மேற்பரப்பு கிளாஸ்கோ நகரத்தை   விட சற்றே பெரியது எனவும் மன்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியது எனவும் கூறப்பட்டுள்ளது. Our researchers have discovered the world's largest plant in […]

Categories
உலக செய்திகள்

என்ன…! வடகொரியாவில் நெருக்கடியான சூழலா…? அதிகாரிகளை கண்டித்த அதிபர்…. உண்மையை உடைத்த ஆராய்ச்சியாளர்….!!

கட்சித் தலைவர்களுடன் நடந்த சிறப்புக் கூட்டத்தில் உயர் அதிகாரிகளை வட கொரிய அதிபர் கடுமையாக கண்டித்துள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் கட்சித் தலைவர்களுடன் நடந்த சிறப்பு கூட்டத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயர் அதிகாரிகளின் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது அதிகாரிகளின் அலட்சியத்தாலயே மக்களின் பாதுகாப்பையும், நாட்டினுடைய […]

Categories
தேசிய செய்திகள்

மீனின் வயிற்றில் நீர் ஆமை… என்ன ஒரு அதிசயம்… வியப்பில் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்…!!!

மீனுக்கு இணையான ஒரு குட்டி நீ ஆமை ஒன்று எவ்வித சேதமும் இல்லாமல் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரியலாளர் ஒருவர் மீன்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரின் உதவியால் இந்த ஆமை காப்பாற்றப்பட்டது. ஒரு லார்ஜ் மவுத் பாஸ் என்ற மாமிசம் மீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது உயிரியலாளர்கள் மீனின் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒன்று விசித்திரமாக இருப்பதை கண்டனர். அப்போது அதன் வயிற்றைத் திறந்து பார்த்தபோது ஒரு சிறிய ஆமை ஒன்று உயிருடன் […]

Categories

Tech |