கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட நெறிமுறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இரு நபர்களுக்கான தனி மனித இடைவெளியானது இரண்டு மீட்டர் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றை தடுப்பதற்காக பல்வேறு வழிகாட்டும் […]
Tag: ஆராய்ச்சி குழு
உலகின் முதல் கொரோனா பாதித்த நோயாளியை ஆராய்ச்சிக்குழுவினர் தற்போது கண்டறிந்துள்ளனர். உலகில் முதல் கொரோனா பாதிப்பு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் வூஹான் நகரில் ஏற்படவில்லை என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு உறுதி செய்துள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதல் சீனாவின் வூஹான் நகரம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் உலகில் உள்ள 11 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு நபரிடமிருந்து பரவிய கொரோனா உலக நாடுகள் முழுவதையும் மொத்தமாக அதிரவைத்த […]
ரஷ்யாவில் இருக்கின்ற ஆராய்ச்சிக் குழு ஒன்று சாதாரண தண்ணீரில் கொரோனாவின் செயல்பாடு குறைந்து விடுவதாக கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்க்கு தடுப்பூசி கண்டறியும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் தொற்றும் தன்மை மற்றும் அதன் செயல்பாடு பற்றிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனாவின் பலவீனத்தை ஆய்வு செய்து, அதன் மூலமாக ஒரு விஷயத்தை கண்டறிந்திருக்கிறார். அது என்னவென்றால், சாதாரண […]