ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி “போதைப் பொருட்களை நேரடியாக கையாண்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலதிபர் அர்பாஸ்க்கும், ஆரியன் கானுக்கும் இடையேயான வாட்ஸ் ஆப் உரையாடலில் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இல்லை. ஒரே கப்பலில் பயணம் செய்தார்கள் என்ற காரணத்திற்காக மட்டும் ஆரியன் கானை போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புபடுத்த முடியாது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் […]
Tag: ஆரியன் கான்
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆரியன் கானுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆரியன் கான் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு போதைபொருள் […]
ஜாமினில் வெளிவந்த ஆரியன் கானுக்கு நீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ஆரியன் கானுக்கு நேற்று மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீன் உத்தரவின் பெயரில் ஒரு லட்சம் மதிப்பிலான பத்திரம், அதே தொகைக்கு இணையான ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பிணை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆரியன் கான் போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தொடர்புடைய மற்ற குற்றவாளிகளுடன் பேசுவதற்கு […]
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கில் கைதானது முதல் ஜாமின் வரை கடந்து வந்த பாதையைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் அக்டோபர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு […]
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆரியன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த போதும் நீதிபதிகள் அதனை தள்ளுபடி […]
எனது வாட்ஸ் அப் உரையாடலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தவறாக சித்தரித்து உள்ளதாக ஆரியன் கான் தெரிவித்துள்ளார். சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆர்யன் கான் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனது செல்போனில் இருந்து சேகரித்த வாட்ஸ்-அப் உரையாடல்களை போதைப் […]
பொருள் வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ஆரியன் கான் மும்பை கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் […]
ஜெயிலை விட்டு வெளியில் வந்த பிறகு ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவப் போவதாக ஆரியன் கான் விசாரணையின் போது தெரிவித்ததாக போதை தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளார். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் சேர்த்து 8 பேரை போதை தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பின்னர் அவர் மும்பையில் உள்ள பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரியன் […]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆரியன் கானுக்கு அவருடைய தந்தை சாருகான் மணியாடர் அனுப்பியுள்ளார். கடந்த 3ஆம் தேதி இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஜாமின் மனு தாக்கல்செய்த ஆரியர்கானுக்கு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார் ஆரியன் கானின் வழக்கறிஞர். இதனைத் […]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆரியன் கான் மூன்று நாட்களுக்கு முன்பு சிறை காவலர் முன்னிலையில் வீடியோகால் மூலம் தந்தை ஷாருக் கான் மற்றும் தாயாருடன் உரையாடியுள்ளார். போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மீதான ஜாமீன் மனு விசாரணை நேற்று மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த போதைப்பொருள் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகளை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை நாடி உள்ளதாக அரசு தரப்பு வக்கீல் வாதாடியுள்ளார். மேலும் […]
ஆரியன் கான் பல வருடங்களாக போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். என அரசு தரப்பு வக்கீல் வாதாடினார். பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து அங்கு போதை பொருள் விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டு பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் […]
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீதான ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது. மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாக தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் 8 பேரை கைது செய்தனர். பின்னர் நான்கு நாட்கள் தேசிய போதை பிரிவு தரப்பினர் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் […]
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி அவருடன் சேர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தேசிய போதைப்பொருள் பிரிவினரின் ஆர்யன் கானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில நாட்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று என்சிபி சார்பில் மனு தாக்கல் […]