சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் குறும்படம் “வார் ஆன் டிரக்ஸ்”( War On Drugs). இயக்குனர் கே.வி.ஆனந்தின் முன்னாள் இணை இயக்குனரான காகா எழுதி, இயக்கி இருக்கும் இந்த படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஆர்.கே.ஜி குரூப்பின் ஜி.சந்தோஷ் குமார் தயாரித்து இருக்கிறார். இத்திரைபடத்திற்கு கேபி இசையமைக்க, ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்து உள்ளார். போதைப்பொருள் பழக்கம் நமது இளைய சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து கொண்டு இருக்கிறது. […]
Tag: ஆரி அர்ஜுனன்
ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் ஆரி பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நெடுஞ்சாலை, மாலைப்பொழுதின் மயக்கத்திலே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் நடிப்பில் தற்போது பகவான், அலேக்கா போன்ற திரைப்படங்கள் உருவாகி உள்ளன. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய […]
ஆரி அர்ஜுனன் நடிக்கும் பகவான் படம் புராண திகில் படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நெடுஞ்சாலை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரி. இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மக்களிடையே மிகவும் பிரபலமான ஆரி இயக்குனர் காளிங்கன் இயக்கும் ”பகவான்” திரைப்படத்தில் நடிக்கிறார். இவர் பிக்பாஸில் இருக்கும்போதே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை சி.வி.மஞ்சு தயாரிக்கிறார். […]
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி அர்ஜுனன் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் 4 இல் வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனன் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது […]