Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! 1ஆம் தேதி கல்யாணம்…… ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் எடுத்த விபரீத முடிவு..!!

ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் விஜயபாஸ்கர் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர்.. இவர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரிடமிருந்து பல லட்சம் ரூபாய் முதலீடு பெற்று ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பணத்தினை கட்டி முகவராக செயல்பட்டு வந்துள்ளார்.. இந்நிலையில் 1600 கோடி அளவுக்கு பண மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள நிலையில், […]

Categories

Tech |