தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், அஜய் தேவகன், ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு எப்படியாவது ஆஸ்கார் விருதை வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜமவுலி […]
Tag: ஆர்ஆர்ஆர் படம்
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் மற்றும் பல பேர் நடித்து இந்த ஆண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் மேல் வசூலித்த தெலுங்குத் திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்காகத் தேர்வு செய்யப்படாத நிலையில், நேரடியாக அப்போட்டியில் இந்த படம் பங்கேற்கிறது. இதற்கென ராஜமவுலி அமெரிக்கா சென்று இருக்கிறார். அங்கு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் சில சிறப்புக் காட்சிகள் சென்ற சில வாரங்களாக நடந்து வந்தது. இந்த படம் குறித்து ஆஸ்கர் குழுவுக்கும், அமெரிக்க ரசிகர்களுக்கும் […]
ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ஓரினச்சேர்க்கையாளர்களின் கதை என சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் ராஜ மவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் சென்ற மார்ச் 24ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொமரம் பீம், அல்லுரி சீதாராம ராஜு என்ற சுதந்திரம் போராட்ட வீரர்களாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்து இருந்தனர். இப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல் […]
பாகுபலி போலவே பிரமாண்டமாக தயாராகியுள்ளது ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம். பாகுபலிக்கு இசையமைத்த கீரவாணியே இதற்கும் இசை. கீரவாணி என்றதும் யாரோ என்னவோ என திகைக்க வேண்டாம். பாலசந்தரின் அழகன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்த மரகதமணிதான் இவர். இங்கே மரகதமணி, தெலுங்கில் கீரவாணி. ராஜமௌலியின் நெருங்கிய உறவினர் இவர். சில தினங்கள் முன்பு சென்னை வந்து இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தார் கீரவாணி, அப்போது அனிருத்தையும் சந்தித்தார். ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடலை ஆகஸ்ட் 1 அன்று […]