Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வரும் 15 ஆண்டுகளில் இது சாத்தியமாகும்”…. ஆர்எஸ்எஸ் தலைவர் கணிப்பு….!!!!

உத்தரகாண்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று ஹரித்வாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் போன்ற மகான்கள் இந்தியாவை பற்றி கூறியதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அரவிந்தர், பகவான் கிருஷ்ணரின் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என்று தீர்க்கமாக கூறியுள்ளார். தற்போது இந்தியா அடைந்துவரும் எழுச்சியின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது அகண்ட பாரதம் வரும் 15 ஆண்டுகளில் சாத்தியமாகும் என்பது என்னுடைய கணிப்பு. நாம் அனைவரும் நமது […]

Categories

Tech |