Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்….. இந்த வகுப்புகளுக்கு அனுமதி இல்லை…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆர்.எஸ். வகுப்புகளுக்கு கட்டாயம் அனுமதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை இயக்கம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், உக்கரை நாட்டில் ஏற்பட்ட போரில் அங்கே சிக்கித் தவித்து வந்த மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதேபோல மியான்மர் நாட்டிலும் தவிக்கும் மாணவர்களை முதல்வர் மீட்க நடவடிக்கை எடுப்பார். மேலும் பாஜக […]

Categories

Tech |