Categories
அரசியல்

ஆர்கிடெக்சர் படிப்பு: நாட்டா தேர்வு எப்போது தெரியுமா?…. வெளியான அறிவிப்பு…..!!!!!

ஆர்கிடெக்சர் படிப்புக்குரிய “நாட்டா” நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலான சிஓஏ வெளியிட்ட அறிவிப்பில், வரும் கல்வியாண்டில் பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான  நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்சர் நுழைவு தேர்வானது ஜூன் 3, ஜூலை 12, ஜூலை 24 என 3 கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. தினசரி காலை மற்றும் பிற்பகல் என்று இருவேளைகளில் தேர்வு நடத்தப்படும். தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் விதிகளின் அடிப்படையில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி […]

Categories

Tech |