ஆர்சிபி கேப்டன் பதவி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ரவிசந்திரன் அஸ்வின், “சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனியின் சாயல் இருப்பதாலும், ஐபிஎலில் நிறைய அனுபவங்கள் உள்ளதாலும் டூ பிளஸியால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். கேப்டனாக டூ பிளஸியை தேர்வு செய்தது சிறந்தது. இருப்பினும் இன்னும் 2-3 வருடங்கள் தான் இவரால் ஐபிஎலில் விளையாட முடியும்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த இரண்டு வருடங்களாக […]
Tag: ஆர்சிபி அணி
15- வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் நடைபெற உள்ளது . இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கை ரூபாய் 5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் ஆர்சிபி-யின் ட்விட்டர் பதிவு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .அந்த பதிவில் ,”திறமையான பினிஷர் ,சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் இயல்பிலேயே சிறந்த தலைவர் என பதிவிட்டுள்ளது.இதனால் […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தக்கவைக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என முகமது சிராஜ் கூறியுள்ளார் . 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ ,அகமதாபாத் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி ,மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தங்கள் அணியில் […]
2021 சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி – கொல்கத்தா அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி தோல்வியடைந்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதனிடையே நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதாக விராட்கோலி அறிவித்திருந்தார். இதனால் எப்படியும் இந்த சீசனில் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஆர்சிபி அணியும் சிறப்பாக செயல்பட்டது . அதோடு புள்ளிப் […]
2021 ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நீல நிற ஜெர்சியில் விளையாட உள்ளனர். 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது .இதில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் ஆர்சிபி அணி வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நீலநிற ஜெர்சியில் விளையாட […]
14-வது ஐபிஎல் தொடரின் வருகிற 20-ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூர் -கொல்கத்தா அணிகள் மோதுகின்றது . ஐபிஎல் 2021 தொடரின் 2-வது ஆட்டங்கள் நாளை முதல் தொடங்குகிறது .இதில் நாளை தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது . இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து துபாய் திரும்பிய விராட் கோலி 6 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார். Bold Diaries: Virat Kohli […]
2021 ஐபில் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டத்தில் வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பெங்களூர் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன . 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி வருகின்ற 20-ஆம் தேதி கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது .இந்த நிலையில் ஆர்சிபி அணி அன்று நடைபெறும் போட்டியில் நீல நிற ஜெர்ஸியில் களமிறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. […]
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காகவே விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் . ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக யுஸ்வேந்திர சாஹல் விளையாடி வருகிறார். இவர் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது,” தற்போது என்னுடைய முழு கவனமும் 19-ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டி மீது தான் இருக்கிறது .கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக மீண்டு நல்ல நிலைமைக்கு திரும்ப முயற்சி செய்கிறேன் .இலங்கை தொடரில் […]
ஐபிஎல் தொடரின் 2-வது பாதி ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள மாற்று வீரர்கள் குறித்து கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 2-வது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் விளையாடி வந்த கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ், ஜாஃப்ரா பின் ஆலன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 2-வது பாதி ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளனர் . இதனால் இவர்களுக்கு பதிலாக ஜார்ஜ் கார்ட்டன், வனிந்து […]
14வது ஐபில் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது . இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடரானது , கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டியை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுவதாக முடிவு செய்துள்ளது. இதில் போட்டியில் […]
இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி, தமிழக வீரரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது . 7 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, இந்த சீசனில் ஹர்ஷல் பட்டேல், கெயில் ஜேமிசன் […]
ஐபில் தொடரில் வீரர்களுக்கு ,கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது . 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த போட்டிகளின் தரவரிசை பட்டியலில், டெல்லி அணி முதலிடத்திலும் ,சிஎஸ்கே அணி 2வது இடத்திலும் மற்றும் பெங்களூர் அணி 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் இல்லாத அளவிற்கு, நடப்பு சீசனில் […]
ஆர்சிபி அணி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தை , பற்றி முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இந்த சீசன் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டி வந்த, ஆர்சிபி அணி தற்போது நடைபெற்ற 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் , ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்தது. இதுவரை கோப்பையை கைப்பற்றாத ஆர்சிபி அணி ,இந்த சீசனில் நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் 2 போட்டிகளில் தோல்வியை […]
ஆர்சிபி அணியில் இருந்து விலகிய கேன் ரிச்சர்ட்சனுக்குப் பதில் ,ஸ்காட் குகெலெஜின் புதிய வீரராக அணியில் இணைந்துள்ளார் . இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில், மே 15ம் தேதி வரை இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்று உள்ள ,ஆஸ்திரேலியா வீரர்களான ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன்ஆகியோர் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பினர் . ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த ஆடம் ஜம்போ மற்றும் […]
நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி,பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஆர்சிபி அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறி விட்டது. இதனால் பந்துவீச்சிற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. எனவே ஐபிஎல் விதிமுறையை மீறி ,அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக, ஆர்சிபி அணி கேப்டனாக விராட் கோலிக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் […]
ஆர்சிபி அணியின் இளம் வீரரான படிக்கலை பற்றி, கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ,ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் நிர்ணயித்த 178 ரன்களை ஆர்சிபி அணி 16.3 ஓவர்களிலேயே முடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது . இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 101 ரன்கள் குவித்து சதம் அடித்து அசத்தினார் . இதுகுறித்து இந்திய […]
இந்த சீசனில் நடைபெற்ற ஐபில் போட்டிகளில் ,ஆர்சிபி அணி தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறது . 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் விளையாடிய ஆர்சிபி அணி, வெற்றி பெற்றுள்ளது. அதோடு தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது. குறிப்பாக ஆர்சிபி அணியில் விராட் கோலி ,டிவில்லியர்ஸை அடுத்து, தற்போது மேக்ஸ்வெல் ,தேவ்தத் படிக்கல் ஆகிய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதோடு பவுலிங்கில் […]
நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பையில் நேற்று நடந்தத போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் ,ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆர்சிபி […]
சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஆர்சிபி அணியின் இளம் தொடக்க வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகுதான் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார்கள். அதுமட்டுமன்றி மைதானத்தில் […]
ஐபிஎல் தொடரில் ,ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலியை ,பற்றி சரண்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை நடந்த ஐபிஎல் போட்டித் தொடர்களில், விராட் கோலியின் ஆர்சிபி அணி ,ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை . இதனை காரணமாக வைத்து இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தி வரும் விராட் கோலியை, மாற்ற வேண்டும் என்ற கருத்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா 5 முறை தொடர்களை கைப்பற்றி வெற்றி […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இளம் வீரர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஐபிஎல் போட்டியானது மிக புகழ் பெற்றது. இந்த ஐபிஎல் போட்டியில் பல்வேறு நாடுகளை சார்ந்த வீரர்களும் பங்கு பெறுவர். சென்னையில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் தொடங்கப்பட்டது. அதில் அணியின் உரிமையாளர்கள் பல்வேறு வீரர்களை ஏலம் எடுத்தனர். இதில் பல்வேறு வீரர்கள் குறிப்பாக ஆல்ரவுண்டர் மற்றும் பந்து வீச்சு வீரர்களை தேர்ந்தெடுக்க அங்கிருந்த அணிகளுக்கிடையே கடும் […]
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூர் அணியின் முக்கிய வீரரான கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இடம்பெற்றுள்ள பிரபல ஆஸ்திரேலிய வீரரான கேன் ரிச்சர்ட் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது முதல் குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா ஆர்சிபி அணியில் களமிறங்கியுள்ளார். இந்த அணியில் ரிச்சர்ட் […]