ரிஷப் பண்ட்,ஹெட்மயர் அரை சதம் எடுத்துடும் , 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது . நேற்று அகமதாபாத்தில்நடைபெற்ற , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி , பீல்டிங்கை தேர்வு செய்ததால்,ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக விராட் கோலி- தேவ்தத் படிக்கல் களமிறங்கினர் . இதில் விராட் கோலி 12 ரன்கள் […]
Tag: ஆர்சிபி அணி வெற்றி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து , தோல்வியை சந்தித்து வந்த ஆர்சிபி அணி நேற்று வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டி நேற்று ,சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது . இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர். இந்த ஐபிஎல் தொடர் போட்டிகள் ஆறு மைதானங்களில் , மட்டுமே நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் முன்பே தெரிவித்துள்ளது. அதோடு எந்த ஆணியும் அவர்களுடைய உள்ளூர் மைதானத்தில், போட்டி நடக்காதவாறு அட்டவணையை […]
ஆர்சிபி அணியில் புதிய வீரர்கள் இணைந்துள்ளதால் , ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக ,அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபில் தொடர் வருகின்ற 9ஆம் தேதி ,சென்னையில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி -ஆர்சிபி அணி மோதிக் கொள்கின்றன. இந்த இரண்டு அணி வீரர்களும் போட்டிக்காக சென்னைக்கு வந்தனர். நேற்று ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி சென்னைக்கு வந்துள்ளார். […]