Categories
கிரிக்கெட் விளையாட்டு

கணவரின் ஆட்டத்தை கண்டு …! ‘கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்ட’ …சஹாலின் மனைவி..!!!

நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிரான போட்டியில் , ஆர்சிபி வீரர் சஹாலின் மனைவி தனஸ்ரீ வெர்மா உணர்ச்சிவசத்துடன் காணப்பட்டார் . நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆர்சிபி அணி  36 ரன்கள் வித்தியாசத்தில்,  கொல்கத்தா அணியை  தோற்கடித்து அபார வெற்றி பெற்றது .இந்த போட்டியின் போது , ஆர்சிபி அணியின் சுழல் பந்து வீச்சாளரான சஹாலின் மனைவியான  தனஸ்ரீ […]

Categories

Tech |