நேற்றைய ஐபில் தொடரில் , 6ஆவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன . 14வது ஐ.பி.எல் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன . இந்த போட்டியானது நேற்று , சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்ததால் ,முதலில் ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தேவ்தத் படிக்கல் -விராட் கோலி ஜோடி , […]
Tag: ஆர்சிபி வெற்றி
நடப்பு ஐபில் போட்டி தொடரில் ,முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்த்து தெரிவித்தார் . 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது கடந்த 9ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. பரபரப்பான இறுதிகட்டத்தில் ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில், மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. எனவே முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு, பலரும் பாராட்டுக்கள் […]
ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ் காட்டிய அதிரடி ஆட்டத்தால் ,மும்பை அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியானது, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர். டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.இதனால் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா -கிறிஸ் லின் இருவரும் […]