திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் டிச.,12 மதியம் 3 மணிக்கு தேவஸ்தான ணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகளுக்கு டிச.. 12 காலை 10 மணி – டிச., 14 காலை 10 மணி […]
Tag: ஆர்ஜித சேவை டிக்கெட்
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணி முதல் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அக்டோபர் மாத ஒதுக்கீடாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணி முதல் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் நாளை மதியம் 2 மணி முதல் முன்பதிவை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]