Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் பண்ணது வாட்ச்…. ஆனா வந்தது இதுவா?…. கடுப்பான பெண்…. பின் நடந்த சம்பவம்…..!!!!

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதில் வேறு பொருட்கள் வரும் சம்பவம் சமீப காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மேற் குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக் கடிகாரத்திற்கு பதில் மாட்டுசாணத்தை அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்திலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… ஐ போன் 13 ஆர்டர் செய்து நபருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்… பிளிப்கார்ட் வழங்கிய ஜாக்பாட்..!!!!!

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஆர்டர் செய்த ஒரு நபருக்கு ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த காலங்களில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் ஆர்டர் செய்த சிலருக்கு அதற்கு பதிலாக சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் flipkart நிறுவனத்தில் ஐபோன் 13 போன் ஆர்டர் செய்த […]

Categories
உலக செய்திகள்

“ஆர்டர் செய்தால் பறந்து வந்து டெலிவரி”… சவுதி அரேபியாவின் புதுவித அசத்தல் முயற்சி..!!!!!

உலகில் ஏற்பட்டிருக்கிற அசுர தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு அதிசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உணவு தேடி மக்கள் சென்ற காலம் போய் வீட்டில் இருந்து ஒரு ஆப்பில் ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கு வந்து பெல் அடித்து உணவை கொடுத்து செல்கின்றார்கள். இதற்காக பல்வேறு உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அதிகரித்து இருக்கிறது இதனால் யார் முந்தி கொடுப்பது என்ற போட்டி எழுந்திருக்கிறது. இந்த சூழலில் சவுதி அரேபியாவில் முதன்முறையாக ஒரு ஆப்பில்ல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் மாத்திக் கொடுத்ததால் ஆத்திரம்…… வெயிட்டருக்கு நேர்ந்த கதி….. பரபரப்பு சம்பவம்…..!!!!

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள 3 ஸ்டார் ஹோட்டலில் ஜெகதீஷ் ஜலால்(42) என்பவர் வெயிட்டராக பணியாற்றுகிறார். இவருக்கும் அதே ஹோட்டலில் பணியாற்றும் மாதவ் மண்டலுக்கும்(27) இடையே அடிக்கடி வாய்தகராறு நடந்துள்ளது. நேற்று இரவு, வாடிக்கையாளர் கொடுத்த ஆர்டரை மாற்றிக்கொடுக்கும் படி, ஜெகதீஷ், மாதவ்விடம் கேட்டுள்ளார். ஆர்டர் மாற்றிக்கொடுத்ததால் இருவருக்கும் அப்போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு எழுந்தவுடன் மாதவ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ஜெகதீஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த […]

Categories
மாநில செய்திகள்

இன்ஸ்டாவில் வந்த விளம்பரத்தை பார்த்து….. “ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்”…..  கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!

புதுக்கோட்டையில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து Diggi Price என்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் 1500 ரூபாய் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்த நபருக்கு வெறும் வாட்ச் வார் மட்டும் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காந்திநகர் ஆறாம் வீதியை சேர்ந்த நபர் தீபக் ராஜ். இவரது தங்கை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் ஷாப்பிங்கில் 1,500 ரூபாய் மதிப்புள்ள வாட்சை தீபக் […]

Categories
மாநில செய்திகள்

மாஸ் காட்டும் ஐபிஎல் டீ-சர்ட்…. குவியும் ஆர்டர்…. குஷியில் பின்னலாடை ஊழியர்கள்….!!!!

நேற்று (மார்ச்.26) கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த தொடர் நடக்கிறது. இந்த நிலையில் திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மூலம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அணியும் டீ-சர்டுகள் போலவே அதே மாடல்களில் டீ-சர்டுகள் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு ஆர்டர்கள் வர தொடங்கியுள்ளது. ஐபிஎல் டீ-சர்டுகளை ஆடை தயாரிப்பாளர்களும் உற்சாகமாக தயாரித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்…. ஸ்விக்கி வெளியிட்ட ருசிகர தகவல்….!!!

கொரோனா  ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அப்போது ருசியான உணவுகளை சாப்பிட விரும்பும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத காரணத்தினால், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விருப்பப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். அந்த வகையில் ஸ்விக்கி நிறுவனம் தனது ஆறாவது ஆண்டிற்கான புள்ளி விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டு இந்தியர்கள் பிரியாணியை தான் அதிக அளவில் அதாவது, மில்லியன் கணக்கில் ஆர்டர் செய்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்தது 15,000 செல்போன்… ஆனா வந்தது வெங்காயம்… அதிர்ச்சியில் இளைஞர்..!!

இமாச்சல பிரதேசத்தில் ஆன்லைன் மூலம் ஒருவர் செல்போன் ஆர்டர் செய்ததற்கு செல்போனுக்கு பதிலாக வெங்காயம் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாசலப் பிரதேசம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சசி தாக்கூர் என்பவர் இணையம் வழியாக ஒரு செல்போனை ஆசை ஆசையாக ஆடர் செய்தார். அந்த செல்போனை விலை 15 ஆயிரம், டெலிவரி பணத்தை கிரெடிட் கார்டு மூலம் அவர் செலுத்தியிருந்தார். இதை அடுத்து சில நாட்கள் கழித்து அவருக்கு கொரியர் மூலம் செல்போன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்களுக்கு வகைவகையான தோசை வேணும்…. ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள் ஆர்டர்…!!

நடிகை ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள் வகைவகையான தோசைகளை ஆர்டர் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோதுதான் எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் […]

Categories
உலக செய்திகள்

ஒரு சின்ன ஐபோனுக்கு இவ்வளவு பெரிய பார்சலா?… திறந்து பார்த்த வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தாய்லாந்து நாட்டில் ஆன்லைனில் ஆர்டர் செய்து ஐ-போன் வாங்கிய இளைஞருக்கு நேர்ந்த ஏமாற்றம் வலைத்தளங்களில்வைரலாகும் வீடியோ .  தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக அனைவரும் பொருட்களை வாங்கி கொள்கிறார்கள்.ஒரு சின்னபொருள்என்றாலும் அதனை கடைக்குச் சென்று வாங்காமல் ஆன்லைன் மூலமாகவே ஆர்டர் செய்து வீட்டுக்கு வந்து சேரும்படி வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் அவ்வாறு ஆர்டர் செய்யும் பொருள் சிலருக்கு சரியாக வந்து சேரும். பலருக்கு ஏமாற்றைத்தை தரும்.அதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள் பலரும் உள்ளனர்.இதுபோன்ற ஒரு சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.தாய்லாந்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே! இனி ஆர்டர் செய்தால் போதும்…. சுட சுட பெட்ரோல் வீடு தேடி வரும்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சமீமகாலமாகவே பெட்ரோல்-டீசல் விலை கடும் உயர்வை சந்தித்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது சற்று குறைந்துள்ளது நிம்மதியை கொடுத்துள்ளது. இந்நிலையில் உணவுப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீடு தேடி வருவது போல இனி பெட்ரோல் டீசல் ஆர்டர் செய்தால் வீடு தேடி […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கலாம்…. நகைக்கடைகள் அறிவிப்பு

அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கநகைகளை வாங்கலாம் என முன்னணி நகைக்கடை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆண்டுதோறும் அட்சயதிருதியை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தங்கம் விலை அதிகரித்தாலும் இந்த அட்சயதிருதியை அன்று மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதும். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவிடம் இருந்து பெறப்படும் 1.1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் ஆர்டர்கள் ரத்து: ஹரியானா அதிரடி..!

2 சீன நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.1 லட்சம் சோதனை கருவிகளுக்கான ஆர்டர்களை ரத்து செய்துள்ளோம் என ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை விரைவாகக் கண்டரிய பயண்படுத்தப்படும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை அடுத்த 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் […]

Categories

Tech |