ஆர்டர்லி முறையை பின்பற்றும் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து முத்து என்ற காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2004 -ஆம் வருடம் நான் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை செய்த […]
Tag: ஆர்டர்லி முறை
ஆர்டர்லி முறை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் வீட்டில் சமைப்பதற்கும், துவைப்பதற்கும், அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை அரசு முறையாக அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்ல்லியாக பணியாற்ற […]
காவல் துறையில் பணிபுரியும் மாணிக்கவேல் என்பவர் வேறுஇடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு 2014ம் வருடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்தப்படுவது ஆகிய விவகாரங்கள் தொடர்பாக கேட்டார். இதனிடையில் டிஜிபி சென்ற வாரம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணிக்கவேல் என்ற காவலர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு காவலர் குடியிருப்பில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ள காவலர்களை சொந்த வேலைக்காக பயன்படுத்துவது காவல்துறையின் பெயரை கெடுத்து விடும் என்றார். அதன் பிறகு வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் ஒட்டப்படும் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் ஒட்டப்படும் அரசு […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது ஆர்டர்லி முறை குறித்து நீதிபதி கடும் அதிர்ச்சியை தெரிவித்து இருந்தார். 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஆனால் ஆங்கில ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது. உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மீது நடவடிக்கை எடுக்காத எஸ்பிகளை கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட நேரிடும் நேற்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி […]
ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜேபிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசிடம் இருந்தோ, டிஜிபிடமிருந்தோ அது வருவதில்லை என்று நீதிபதி அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடப்படும் நிலையில், தற்போதும் ஆங்கிலேய ஆட்சியில் காலத்திலிருந்த ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடாக இருக்கிறது என கூறிய நீதிபதி, […]