Categories
தேசிய செய்திகள்

“49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்” தமிழ்நாட்டில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லையா….? ஆர்டிஐ‌ ஷாக் தகவல்….!!!!!

இந்தியாவில் மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தின் கீழ் நாடு முழுதும் 1245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 49 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். அதன் பிறகு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சிபிஎஸ்-                     இ பாடத்திட்டங்கள் எடுக்கப்படுவதோடு குறைவான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி […]

Categories

Tech |