Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ஆர்.டி.ஓ வீட்டில் சோதனை…. குவிந்து இருந்த பணம்…. திகைத்துப் போன அதிகாரிகள்….!!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் ஆர்.டி.ஓ வீட்டை சோதனை செய்யச் சென்ற பொருளாதார குற்றத்தடுப்பு நடவடிக்கைக் குழுவினருக்குத் தான் பெரிய சோதனையாக இருந்தது. ஆர்டிஓ வீடுதானே என அலட்சியமாக சென்றிருந்த அதிகாரிகளுக்கு 6 சொகுசு பங்களா, 2 சொகுசு கார்கள், வீட்டுக்குள்ளேயே திரையரங்கு, பண்ணைவீடு, நீச்சல் குளத்துடன் 10000 சதுரடியில் மாளிகைப் ஆகிய வீடு, நகை, பணத்தை பறிமுதல் செய்தபோது சற்று மலைத்துத்தான் போயிருப்பார்கள். புதன்கிழமை இரவு போபாலில் மண்டல போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) சந்தோஷ் பால் மற்றும் […]

Categories

Tech |