Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு இனி 100%…. சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

சிம்டம்ஸ் இல்லையா…. அப்போ டெஸ்ட் எடுக்க வேண்டாம்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அதற்கான அறிகுறிகளோ, ஆபத்தான நிலையோ இல்லாவிட்டால் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்க தேவை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிகுறிகள் இல்லாதவர்கள், வீட்டு தனிமையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள், கோவிட் […]

Categories
மாநில செய்திகள்

யாருக்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவையில்லை?…. சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றால் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் உடல் வலி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கும் ஆர்டிபிசிஆர்  பரிசோதனை செய்தல் அவசியம். மேலும் அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் […]

Categories

Tech |