Categories
மாநில செய்திகள்

அறிகுறி இருந்தாலே சிகிச்சை அவசியம் – மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல் …!!

கொரோனா தொற்று உறுதிப்படுத்தபடாவிட்டாலும் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.  கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் அந்த அறிகுறிகளுக்கானா சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா தொற்றின் அறிகுறியான  காய்ச்சல், மூச்சுத் திணறல், சுவை உணர்வு , தொண்டைப்புண், சளி, இருமல் ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பரிசோதனையில் வெளிவரும் முடிவு நெகட்டிவ் என வந்தாலும் பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இத்தகைய காரணத்தால் பரிசோதனையின் […]

Categories

Tech |