பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் மாட்டுவண்டியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. விவசாய அணி, ஒ.பி.சி.அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், அதன் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமை […]
Tag: ஆர்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்க்கப்பட்ட அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை 600ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதிய கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 1.1.2020 முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் எனவும், கடந்த 70 மாதங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படியையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து குடும்ப நல நிதியை 1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மட்டும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கார்டு வழங்க வேண்டும் என்றும், 4 மணி நேரம் மட்டும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் திருமுருகன் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழகம் முழுவதிலும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க சார்பில் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் அப்துல் ரஹீம் தலைமை […]