தமிழகத்தில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்கு அமைச்சர் காந்தி கொடுத்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது நெசவாளர்கள் மற்றும் கைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக இலவச வேட்டி மற்றும் சேலை திட்டம் புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. எடப்பாடியார் ஆட்சியில் இருக்கும் போது […]
Tag: ஆர்பி உதயகுமார்
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே அதிமுக கட்சியின் சார்பில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் நோக்கத்தில் திமுக செயல் பட்டு கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தான் தற்போது திமுக ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது. […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமாரின் மகளுக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தின் போது மேற்படி 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவிலுக்கு ஆர்.பி உதயகுமார் தன்னுடைய குடும்பத்துடன் பத்திரிக்கை வைப்பதற்காக வந்திருந்தார். அப்போது ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் ஓபிஎஸ் […]
அதிமுகவை சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமுக அரசு மழை […]
திமுக அரசு பேரிடர் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர் கட்சி துணைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றும் வினோத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ள சமயத்தில், நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து வைகை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அன்பரசன் மற்றும் வினோத்குமார் ஆகிய 2 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அன்பரசன் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வினோத்குமாரின் உடலை […]
எதிர்க்கட்சி துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சபாநாயகர் விளக்கம் கொடுத்துள்ளார். அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொது குழு கூட்டத்தின் போது பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேபோன்று ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை […]
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்கும் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற கோடி உண்ணாவிரதம் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி திருமங்கலம் நகர் பகுதியின் அருகில் இருப்பதால் நகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளன. இதனை கண்டித்து சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டம் […]
தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை நீர் தேங்கி நாளும், அவை உடனுக்குடன் வடிந்து விட்டன என்றும், தண்ணீரை தேடி ஸ்டாலின் நடந்து செல்வதாகவும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசின் நடவடிக்கையால் புயல் கரையை கடந்த போது எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 100 சதவீத மக்கள் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக […]