மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், நகரில் உள்ள எந்த ஒரு இடங்களிலும் வரும் 29-ஆம் தேதி வரை அனைத்துக் கட்சி கூட்டங்கள், சாலைகள், பொது ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: ஆர்ப்பாட்டங்கள்
ஈகுவடார் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் ஆர்ப்பாட்ட குழுக்கள் சேர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகுவேடார் என்ற தென்னாப்பிரிக்க நாடு சமீப நாட்களாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, அந்நாட்டில் மருந்து பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவுபொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் இதனை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிபரின் தவறான கொள்கைகளால் தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு […]
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நேற்று அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் கொள்கைகளை எதிர்க்கும் வகையில் கருப்பு ஆடை அணிந்து கொண்டு நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மே தினமான நேற்று போராட்டங்கள் நடந்திருக்கிறது. அப்போது அவர்கள் வணிகக்கட்டிடங்களில் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதால் காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் காவல்துறையினர் மீது பொருட்களையும் கண்ணீர் புகை குண்டுகளையும் […]
கொலம்பியாவில் அதிபரை எதிர்த்து நாட்டு மக்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கொலம்பியா குடியரசில் இவான் டியூக் என்பவர், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதன் பின்பு, கடந்த 2020 ஆம் வருடத்தில் உலகம் முழுவதிலும் கொரோனா தீவிரமடைந்தது. இதில் கொலம்பியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. எனவே கொலம்பியா மக்கள் சிலர், இந்த நிலைக்கு அதிபர் இவான் டியூக், சரியாக திட்டமிடாதது தான் காரணம் என்று விமர்சித்து வந்தனர். இந்நிலையில் […]